MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 14 மாதங்களுக்கு மேல் ஆன பிறகு ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Aug 02 2024, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rs 2000 Note

Rs 2000 Note

மே 9, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. க்ளீன் நோட் பாலிசியின் கீழ் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
2000 Rupee Note

2000 Rupee Note

இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 14 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் ரூ.7409 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் நோட்டுகள் இன்னும் வங்கிக்கு வரவில்லை. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் திரும்ப ஒப்படைக்க காலக்கெடு விதிக்கப்பட்டது.

36
Reserve Bank of India

Reserve Bank of India

97.92 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன. ஆனால் 2.08 சதவீத நோட்டுகள் இன்னும் வங்கிக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19 மே 2023 அன்று புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அன்று ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

46
Rs 2000 Currency Note

Rs 2000 Currency Note

ஜூலை 31, 2024க்குள், பலர் இந்த நோட்டுகளை தங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளின் அளவை ரூ.7409 கோடியாகக் குறைத்துள்ளனர். அதாவது புழக்கத்தில் இருந்த 97.92 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளன.

56
Rs 2000 Notes Withdrawal

Rs 2000 Notes Withdrawal

மொத்தம் ரூ.3.48 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் வங்கி முறைக்கு திரும்பியுள்ளன. ஆனால் புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 2.08 சதவீதம் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

66
RBI

RBI

இந்த நோட்டுகள் நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அலுவலகங்களுக்கு இந்திய தபால் மூலம் பலர் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு ரூ.2000 நோட்டுகளை அனுப்பி வருகின்றனர்.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Shopping Tips: டிமார்ட்டுக்கு எந்த டைம்ல போனா கூட்டமே இருக்காது? பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸ்!
Recommended image2
Jio Recharge Plans: ரூ.200 கூட செலவாகாது... ஜியோவில் அன்லிமிடெட் கால்ஸ்! 4 மலிவு ரீசார்ஜ் திட்டங்கள்
Recommended image3
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved