MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்... டி.வி.எஸ். ரோனின் இப்படி தான் இருக்குமாம்...!

இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்... டி.வி.எஸ். ரோனின் இப்படி தான் இருக்குமாம்...!

புது டி.வி.எஸ். ரோனின் மோட்டார்சைக்கிள் பற்றிய அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 

2 Min read
Author : Nandhini Subramanian
Published : Jul 04 2022, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

டி.வி.எஸ். நிறுவனம் ரோனின் பெயரில் புது ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக இந்த மாடல் ஜூலை 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புது பைக் டி.வி.எஸ். ரோனின் 225 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மொத்தம் ஆறு புது மாடல்கள்... பெரும் அதிரடிக்கு தயாராகும் ராயல் என்பீல்டு...!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரோனின் மோட்டார்சைக்கிள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் வலது புறத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன. இதில் புது டி.வி.எஸ். ரோனின் பற்றிய அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 
இதையும் படியுங்கள்: 2.5 ஆண்டுகள் காத்திருந்தும் பலனில்லை... இந்தியாவுக்கு 'பை பை' சொல்லும் சீன நிறுவனம்...!

34

புதிய டி.வி.எஸ். ரோனின் மாடல் ஸ்கிராம்ப்ளர் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், காம்பேக்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், ஒற்றை பீஸ் சாடில், பக்க வாட்டு எக்சாஸ்ட், ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டி.வி.எஸ்.  SmartXonnect  ப்ளூடூத் மாட்யுல் உள்ளது. ஹார்டுவேரை பொருத்தவரை டி.வி.எஸ். ரோனின் மாடல் ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம். 

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ. 3 லட்சம் தள்ளுபடி... அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்..!

44

தற்போதைய தகவல்களின் படி டி.வி.எஸ். ரோனின் 225சிசி மாடலில் ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர், 225சிசி என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் லோ ஸ்லங் குரூயிசர் மற்றும் ரக்கட் ஸ்கிராம்ப்ளரின் கிராஸ் ஓவர் வெர்ஷன் ஆகும். 


டி.வி.எஸ். ரோனின் 225சிசி பிரீமியம் பிரிவில் அறிமுகமாகிறது. இதில் கோல்டு பினிஷ் செய்யப்பட்ட டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க், அலாய் வீல்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்படுகிறது. 

About the Author

NS
Nandhini Subramanian
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Honda Activa 6G : ஹோண்டா ஆக்டிவா ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? பலரும் வாங்க 5 முக்கிய காரணங்கள்!
Recommended image2
ராயல் என்ஃபீல்டில் முதல்முறை: 750cc ட்வின் எஞ்சின் + 120 கி.மீ க்ரூஸிங் வேகம்; ஹிமாலயன் 750-ன் மிரட்டலான சிறப்பம்சங்கள்!
Recommended image3
இந்த ஸ்கூட்டர் வாங்க கூட்டம் குவியுது.. அக்டோபரில் மட்டும் 27,435 ஸ்கூட்டர்கள் விற்பனை.. எந்த ஸ்கூட்டர்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved