MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.14,330 வரை விலை கம்மி.. TVS Ronin பைக் வாங்க இதான் சரியான டைம்.!

ரூ.14,330 வரை விலை கம்மி.. TVS Ronin பைக் வாங்க இதான் சரியான டைம்.!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது 225cc Ronin மோட்டார்சைக்கிளின் விலையை புதிய GST 2.0 நடைமுறையைத் தொடர்ந்து ரூ.14,330 வரை குறைத்துள்ளது. இந்த விலை மாற்றம் Base, Mid, மற்றும் Top என அனைத்து டிரிம்களுக்கும் பொருந்தும்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 22 2025, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVS Ronin New Price
Image Credit : stockPhoto

TVS Ronin New Price

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது 225 cc Ronin மோட்டார்சைக்கிளுக்கான விலை மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் புதிய GST 2.0 நடைமுறைக்கு பிறகு, விலை ரூ.14,330 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான ஸ்பெக்ஸ் மாற்றமும் இல்லாத நிலையில் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் Ronin மோட்டார் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விலை மாற்றம் Base, Mid மற்றும் Top என மூன்று வெவ்வேறு டிரிம் மாடல்களுக்கும் பொருந்துகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ronin motorcycle
Image Credit : TVS

Ronin motorcycle

மூல விலையில் இருந்து Base மாடலின் விலை ரூ.1.36 லட்சம் இருந்தது, ஆனால் புதிய விலையில் ரூ.1.25 லட்சமாக குறைந்துள்ளது. மத்திய டிரிம் ரூ.1.61 லட்சம் இருந்தது. தற்போது ரூ.1.47 லட்சமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாப் டிரிம், அதிக வசதிகளுடன் கூடியது ஆகும். ரூ.1.74 லட்சம் விலை இருந்தது. தற்போது ரூ.1.59 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் லைட்னிங் பிளாக், மாக்மா ரெட், கிளேசியர் சில்வர், கரி எம்பர், நிம்பஸ் கிரே, மிட்நைட் ப்ளூ ஆகிய வண்ணங்களுடன் வருகிறது.

34
TVS Ronin
Image Credit : Google

TVS Ronin

டிவிஎஸ் Ronin 225.9 cc சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினால் இயக்கப்படுகிறது. இது 20 hp சக்தி மற்றும் 19.93 Nm டார்க் வழங்குகிறது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் USD டெலிஸ்கோபிக் முன் ஃபோர்க், ரியர் மோனோ-ஷாக், LED விளக்கு, SmartXonnect ஆப் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன் வசதிகளுடன் வருகிறது. மேல் டிரிம் மாடல்கள் 300 மிமீ முன் மற்றும் 240 மிமீ பின் டிஸ்க் பிரேக் கொண்ட டூசானல் ஏபிஎஸ் வசதியையும், ஏஎஸ்ஜி (ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர்) சிஸ்டம் வசதியையும் கொண்டுள்ளது.

44
Ronin price cut
Image Credit : Google

Ronin price cut

ரோனின் மோட்டார் சைக்கிள் 14 லிட்டர் எரிபொருள் டேங்க், 159 கிலோ கிராம் கெர்ப் எடை மற்றும் 181 மிமீ தரைவெளியுடன் உள்ளது. இந்த விலை குறைப்பு, புதிய GST 2.0 நடைமுறையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. குறைந்த விலை மற்றும் முன்னணி வசதிகள் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், அதற்கு முன்பிருந்த ரோனின் மாடல்களைத் தொடர்ந்து விற்பனையில் முன்னணியில் உள்ளது நிலையை பிடிக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாகனம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் டூ பெண்கள் வரை... பட்டையைக் கிளப்பும் டாப் 5 யமஹா ஸ்கூட்டர்கள்; முழு விவரம்!
Recommended image2
200 சிசி, கிளட்ச் பிடிக்காமல் கியர்... Rain, Street மோடுகளுடன் அறிமுகமான புதிய கே.டி.எம் 200 டியூக்!
Recommended image3
யூனிகார்ன் டூ புல்லட் வரை: வயதான பெற்றோர் & குடும்பத்திற்கு ஏற்ற டாப் 5 பைக்குகள்!
Related Stories
Recommended image1
ரூ.18,024 வரை விலை குறைப்பு.. அப்படி போடு! சுசூகி பைக், ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்
Recommended image2
ரூ.1,095 மட்டுமே.. பைக் ரைடர்களுக்கு சிறந்த பட்ஜெட் ஹெல்மெட்.. Studds அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved