MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!

ரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!

நவம்பர் 2025 விற்பனையில் ரெனால்ட் கைகர் இரண்டாம் இடத்திலும், க்விட் விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. இதற்கிடையில், புதிய ரெனால்ட் டஸ்டர் 2026 ஜனவரியில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 21 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ரெனால்ட் இந்திய விற்பனை
Image Credit : Google

ரெனால்ட் இந்திய விற்பனை

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் கார்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 2025 நவம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்களின்படி, நிறுவனம் அதிகம் விற்பனையான மாடலாக ரெனால்ட் Triber உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்த 2,064 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டு அடிப்படையில் 38.90 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,486 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் டிரைபர் விற்பனை

மொத்த ரெனால்ட் விற்பனையில் டிரைபர் மட்டும் 56.36 சதவீத பங்கை பெற்றுள்ளது. விற்பனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரெனால்ட் Kiger உள்ளது. நவம்பர் 2025-ல் இந்த கார் 1,151 யூனிட்கள் விற்பனையாகி, 47.75 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 779 யூனிட்களாக இருந்தது. நகர்ப்புறம் மற்றும் இளம் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் இந்த கைகர் மாடல், ரெனால்ட் விற்பனைக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
நவம்பர் 2025 கார் விற்பனை
Image Credit : Renault

நவம்பர் 2025 கார் விற்பனை

அதே நேரத்தில், விற்பனை பட்டியலில் கடைசி இடத்தில் ரெனால்ட் Kwid உள்ளது. கடந்த மாதம் இந்த மாடல் 447 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, ஆண்டு அடிப்படையில் 18.13 சதவீத சரிவை சந்தித்துள்ளது. எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகரித்து வரும் போட்டி இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 2026 ஜனவரியில் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகமாக உள்ள ரெனால்ட் Duster மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

புதிய டஸ்டர் கார்

ஜனவரி 26 அன்று புதிய டஸ்டரின் முதல் பார்வை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கார் வடிவமைப்பு, கேபின் அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்னில் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இதன் எதிர்பார்க்கப்படும் விலை குறித்த விவரங்கள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெனால்ட் ட்ரைபர்
ரெனால்ட் கார்
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(34.3 ov)142/8
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Family Bikes: ஹோண்டா யூனிகார்ன் டூ புல்லட் வரை... சௌகரியமான சீட் & சஸ்பென்ஷன் கொண்ட டாப் 5 பைக்குகள்!
Recommended image2
ஒரே சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச், மிரட்டலான லுக்... டிச.2-ல் அறிமுகமாகும் ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ஆல்ஃபா!
Recommended image3
Hyundai Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! ஹூண்டாய் கார்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி முழு விவரம்
Related Stories
Recommended image1
இந்திய மக்கள் நவம்பர் மாதத்தில் அதிகம் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது தெரியுமா?
Recommended image2
ரூ.22,500 தள்ளுபடி… ரூ.14,999 செலுத்தினால் போதும்… எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved