MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car insurance Claim: மரம் விழுந்து கார் சேதமா? இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா.. முக்கிய விதிகள் இதோ!

Car insurance Claim: மரம் விழுந்து கார் சேதமா? இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா.. முக்கிய விதிகள் இதோ!

Car insurance Claim: மரம் விழுதல், ஆலங்கட்டி மழை, புயல் அல்லது வெள்ளத்தால் கார் சேதமடைந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா? கிளைம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 09 2026, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கார் இன்சூரன்ஸ் கிளைம்
Image Credit : Freepik

கார் இன்சூரன்ஸ் கிளைம்

மழைக்காலம் தொடங்கியவுடன் சாலைகளில் வெள்ளம், பலத்த காற்று, மரம் விழுதல் போன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. பலரின் கார்கள் வீட்டு முன்போ அல்லது சாலையோரமோ நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்படக்கூடும். இத்தகைய நேரங்களில் காப்பீட்டு நிறுவனம் நஷ்டஈடு வழங்குமா என்ற கேள்வி எழுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எந்த இன்சூரன்ஸ் இருந்தால் பணம் கிடைக்கும்?
Image Credit : Asianet News

எந்த இன்சூரன்ஸ் இருந்தால் பணம் கிடைக்கும்?

காருக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு மட்டுமே இருந்தால், மரம் விழுதல், ஆலங்கட்டி மழை, வெள்ளம் அல்லது புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்குக் கிளைம் பெற முடியாது. ஏனெனில், இந்த பாலிசி மற்றவர்களின் உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் Comprehensive Insurance இருந்தால், இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

கார் சர்வீஸில் ஏமாறாதீங்க! இந்த பாகங்களை எப்போது மாற்றணும் தெரியுமா?

35
கார் சேதமடைந்த உடனே செய்ய வேண்டியவை
Image Credit : freepik@jcomp

கார் சேதமடைந்த உடனே செய்ய வேண்டியவை

முதலில், காரின் சேதங்களை பல கோணங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, இன்சூரன்ஸ் நிறுவனத்தை உடனடியாக தொடர்புகொண்டு கிளைம் பதிவு செய்ய வேண்டும். நிறுவனத்தின் சர்வேயர் வருவதற்கு முன், காரின் நிலையை மாற்றாமல் இருப்பது முக்கியம்.

இனி 100% பிஎப் பணத்தை எளிதாக பெறலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு

45
போலீஸ் புகார் தேவையா?
Image Credit : Asianet News

போலீஸ் புகார் தேவையா?

பொது இடத்தில் சம்பவம் நடந்திருந்தால், காவல்துறை அல்லது உள்ளாட்சி அமைப்பின் அறிக்கையின் கிளைம் செயல்முறைக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, மரம் விழுதல் போன்ற சம்பவங்களில் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

55
கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டியது
Image Credit : our own

கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டியது

குறைந்த பிரீமியம் காரணமாக பலர் மூன்றாம் தரப்பு காப்பீடு-ஐ தேர்வு செய்கிறார்கள். ஆனால் எதிர்பாராத இயற்கை சேதங்களால் ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு, Comprehensive Insurance-ஐ பரிசீலிப்பது நல்ல முடிவாக இருக்கும். சரியான பாலிசியும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் மட்டுமே நிதிச் சுமையிலிருந்து உங்களை காப்பாற்றும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காப்பீடு
கார் செய்தி
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
343 கி.மீ ரேஞ்ச்,155 கி.மீ டாப் ஸ்பீட்: பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்டி லுக்குடன் டாப் 3 இ-பைக்குகள்!
Recommended image2
Diwali Car Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! டாடா முதல் மாருதி வரை.. இந்த 5 கார்களுக்கு அதிரடி தீபாவளி சலுகைகள்
Recommended image3
Family Bikes: ஹோண்டா யூனிகார்ன் டூ புல்லட் வரை... சௌகரியமான சீட் & சஸ்பென்ஷன் கொண்ட டாப் 5 பைக்குகள்!
Related Stories
Recommended image1
Car Maintenance: கார் சர்வீஸில் ஏமாறாதீங்க! இந்த பாகங்களை எப்போது மாற்றணும் தெரியுமா?
Recommended image2
Mahindra 7 Seater SUV: 7 சீட்டர் கார் வாங்க காத்திருக்கிறீர்களா? மஹிந்திராவின் புதிய மாடல்கள் ரெடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved