MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • வெறும் ரூ.3 லட்சம் விலையில் 43 கிமீ மைலேஜ்! பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய பேமிலி கார்கள்

வெறும் ரூ.3 லட்சம் விலையில் 43 கிமீ மைலேஜ்! பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய பேமிலி கார்கள்

நாட்டில் விலை குறைந்த கார்களுக்கு எப்பொழுதும் மவுசு குறைந்ததாக இல்லை. இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் பட்ஜெட் விலையில் நல்ல காரை வாங்க வேண்டும் என்றே கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பதிவில் விலை குறைந்த பட்ஜெட் கார்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Velmurugan s
Published : Mar 29 2025, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாட்டில் விலை குறைந்த கார்களுக்கு எப்பொழுதும் மவுசு குறைந்ததாக இல்லை. இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் பட்ஜெட் விலையில் நல்ல காரை வாங்க வேண்டும் என்றே கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பதிவில் விலை குறைந்த பட்ஜெட் கார்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இந்த காரின் மைலேஜ் 35 - 43 கிமீ/லிட்டர் மற்றும் 216 சிசி இன்ஜின் உள்ளது

இந்த காரின் மைலேஜ் 35 - 43 கிமீ/லிட்டர் மற்றும் 216 சிசி இன்ஜின் உள்ளது

சென்னையில் பஜாஜ் க்யூட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைசென்னையில் பஜாஜ் க்யூட்டின் எக்ஸ்-ஷோரூம் கார் விலையைப் பெறுங்கள். ஒரு காரின் ஆன்-ரோடு விலையில் நகரத்தில் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை, ரூ.3,61,000ஆக உள்ளது. இந்த காரின் மைலேஜ் 35 - 43 கிமீ/லிட்டர் மற்றும் 216 சிசி இன்ஜின் உள்ளது.
36
இரண்டாவது இடத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10)

இரண்டாவது இடத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10)

நாட்டின் மலிவு விலை கார்களில் மாருதி சுசுகியின் Alto K10 மிகவும் பிரபலமானது. இந்த காரில் 24.39 - 24.9 கிமீ/லிட்டர் மைலேஜ் தரும் மற்றும் 998 சிசி இன்ஜின் உள்ளது மேலும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 3.99 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (சிறந்த 5 பட்ஜெட் கார்கள்).

46

மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S Presso) உள்ளது. இந்த கார் 24.12 - 25.3 கிமீ/லிட்டர் மைலேஜ் மற்றும் 998 சிசி இன்ஜின் உள்ளது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.26 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (சிறந்த 5 குறைந்த பட்ஜெட் கார்கள்).

56
ரெனால்ட்டின் இந்த மாடல் மிகவும் சிக்கனமானது (Renault Kwid)

ரெனால்ட்டின் இந்த மாடல் மிகவும் சிக்கனமானது (Renault Kwid)

இந்தியாவில் சிக்கனமான கார்களுக்கானப் பட்டியலில், ரெனால்ட் க்விட் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த கார் 21 - 22 கிமீ/லிட்டர் மைலேஜ் மற்றும் 999 சிசி இன்ஜின் உள்ளது. இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.69 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (இந்தியாவில் மலிவான கார்கள்).

66
இறுதியாக மாருதி செலிரியோ (Maruti Suzuki Celerio)

இறுதியாக மாருதி செலிரியோ (Maruti Suzuki Celerio)

இந்த பட்டியலில் தவிர்க்க முடியாத பட்ஜெட் காராக மாருதி சுசுகியின் செலிரியோ உள்ளது. இது ஒரு சிறந்த மாடல். குறைந்த விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.99 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது (புதிதாக கார் ஓட்ட பழகுபவர்களுக்கான மலிவு விலை கார்கள்). இந்த கார் 26 கிமீ மைலேஜ் வழங்குகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குறைந்த விலை கார்
குறைந்த விலை கார்கள்
அதிக மைலேஜ் கார்
குறைந்த விலை கார்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Maruti Suzuki Cars: நச்சுனு 4 புதிய மாடல் கார்களை களத்தில் இறக்கும் மாருதி சுஸுகி..!
Recommended image2
Tata EV Discount: இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! 5 கார்களுக்கு ₹3.35 லட்சம் வரை தள்ளுபடி!
Recommended image3
Best Mileage Bikes: 1 லி. பெட்ரோலில் 75 கி.மீ பயணம்.. பணத்தை மிச்சப்படுத்தும் டாப் 5 மைலேஜ் பைக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved