MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • டாடா பன்ச் முதல் நெக்ஸான் வரை.. டாப் 5 மலிவு விலை இவி கார்கள்!

டாடா பன்ச் முதல் நெக்ஸான் வரை.. டாப் 5 மலிவு விலை இவி கார்கள்!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலை மற்றும் எளிதான பராமரிப்பு முக்கிய காரணங்களாக உள்ளன. டாடா பன்ச், டியாகோ, நெக்ஸான் மலிவு விலை எலக்ட்ரிக் கார்களின் விலை.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 10 2026, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எலக்ட்ரிக் கார்கள்
Image Credit : Google

எலக்ட்ரிக் கார்கள்

கார்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது எலக்ட்ரிக் கார்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் பெட்ரோல் கார்களின் பயன்பாடு குறைந்து எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எலக்ட்ரிக் கார்களை பொதுமக்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் மலிவு விலை, எளிதான கையாளுமை, குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்டவைகள் அடங்கும்.

27
பிரபலமான எலக்ட்ரிக் கார்கள்
Image Credit : Pixabay

பிரபலமான எலக்ட்ரிக் கார்கள்

டாடா பன்ச் இவி, டாடா டியாகோ இவி, டாடா நெக்ஸான் இவி, எம்ஜி காமெட் இவி, சிட்ரோன் இசி3 ஆகியவை பிரபலமான எலக்ட்ரிக் கார்கள். இவை சிக்கனமானவை மட்டுமல்ல, தினசரி நகரப் பயன்பாட்டிற்கு வசதியானவை.

Related Articles

Related image1
பிப்ரவரியில் பிச்சு ஊதறும் ஆஃபர்.. ரூ.40,000 வரை தள்ளுபடி.. Maruti Suzuki Wagon R அதிரடி!
Related image2
8ம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்! அரசு வேலை ரெடியா இருக்கு.! மாதம் ரூ.70,000 சம்பளம்!
37
டாடா பன்ச் இவி
Image Credit : Tata Motors website

டாடா பன்ச் இவி

டாடா பன்ச் இவி 25kWh மற்றும் 35kWh என இரண்டு பேட்டரி பேக்குகளில் கிடைக்கிறது. இது 365 கிலோ மீட்டர் வரை வழங்குகிறது. அதிக இட வசதி கொண்ட கேபின், அதிநவீன வசதிகள் இதில் உள்ளன. இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்ற வலுவான இடத்தில் உள்ள Tata Punch EV இந்தியாவில் ரூ.9.99 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

47
டாடா டியாகோ இவி
Image Credit : TATA MOTORS

டாடா டியாகோ இவி

டாடா டியாகோ இவி 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளில் கிடைக்கிறது. இது 293 கிலோ மீட்டர் வரை தருகிறது. இந்தியாவில் தற்போது Tata Tiago EV ரூ.7.99 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

57
எம்ஜி காமெட்
Image Credit : Gemini

எம்ஜி காமெட்

எம்ஜி காமெட் இவி 17.3 kWh பேட்டரியுடன் வருகிறது. இது 230 கிலோ மீட்டர் வரை தருகிறது. இதன் விலை ரூ.4.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது 56.3 bhp பவரையும் 110 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.

67
சிட்ரோன் eC3
Image Credit : our own

சிட்ரோன் eC3

சிட்ரோன் eC3-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.90 லட்சம். இது 29.2 kWh பேட்டரியுடன் 246 கிமீ வரை ரேஞ்ச் தருகிறது. 6.8 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 107 கிமீ.

77
டாடா நெக்ஸான் இவி
Image Credit : our own

டாடா நெக்ஸான் இவி

டாடா நெக்ஸான் இவி 30 kWh மற்றும் 45 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளுடன் 489 கி.மீ. வரை ரேஞ்ச் தருகிறது. இந்த மாடல் 214.5 bhp பவரையும், 215 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. விலை ரூ.12.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
மின்சார கார்
பட்ஜெட் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி.. ஹோண்டா கார்கள் மீது வரலாறு காணாத சலுகை
Recommended image2
ஆக்டிவாவுக்கு கடும் போட்டி.. இந்த பட்ஜெட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது.. உடனே வாங்கி போடுங்க
Recommended image3
பட்ஜெட் ராஜா: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் ஆல்டோ K10!
Related Stories
Recommended image1
பிப்ரவரியில் பிச்சு ஊதறும் ஆஃபர்.. ரூ.40,000 வரை தள்ளுபடி.. Maruti Suzuki Wagon R அதிரடி!
Recommended image2
8ம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்! அரசு வேலை ரெடியா இருக்கு.! மாதம் ரூ.70,000 சம்பளம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved