MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • கம்மி விலை.. செம்ம மைலேஜ்.. விபத்து நடந்தாலும் ஒண்ணும் ஆகாது.. டாப் 3 SUV லிஸ்ட்!

கம்மி விலை.. செம்ம மைலேஜ்.. விபத்து நடந்தாலும் ஒண்ணும் ஆகாது.. டாப் 3 SUV லிஸ்ட்!

இந்தியாவில் SUV கார்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால், கார்களின் விலையும் குறைந்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட SUV கார்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Mar 28 2026, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாடா பஞ்ச் கார்
Image Credit : Cardekho

டாடா பஞ்ச் கார்

இந்தியாவில் இப்போது கார் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால், குறிப்பாக SUV கார்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. டாடா பஞ்ச் கார் மிகவும் உறுதியான மற்றும் வலுவான கட்டமைப்பைக் கொண்டது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.59 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்
Image Credit : X@AarizRizvi

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்

இந்த காருக்கு 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கிடைத்துள்ளது. டாடா நிறுவனம் பஞ்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 1 லிட்டர் இன்ஜின் உள்ளது. டாடா பஞ்ச் சிஎன்ஜி மாடல் 26.99 கி.மீ மைலேஜ் தருகிறது.
34
ஹூண்டாய்  எக்ஸ்டர் கார்
Image Credit : stockPhoto

ஹூண்டாய் எக்ஸ்டர் கார்

ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார், இந்திய மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அசத்தலான லுக், இதை ஒரு ஃபேமிலி ஃபேவரைட் காராக மாற்றியுள்ளது. சமீபத்தில் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமானது. ஹூண்டாய் எக்ஸ்டரின் விலை ரூ.5.79 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
44
நிசான் மேக்னைட்
Image Credit : Google

நிசான் மேக்னைட்

ஜப்பானைச் சேர்ந்த நிஸான் மோட்டார்ஸ் நிறுவனம், நிசான் மேக்னைட் மலிவு விலை மற்றும் உறுதியான காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த எஸ்யூவி மார்க்கெட்டில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளது. நிஸான் மேக்னைட் காரில் சிஎன்ஜி வேரியன்ட் ஆப்ஷனும் உள்ளது. இந்த காருக்கும் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் சிஎன்ஜி-யில் இந்த கார் 24 கி.மீ மைலேஜ் தரும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Honda Car Offers: ஹோண்டா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி மழை! ரூ.2.34 லட்சம் வரை விலை குறைப்பு!
Recommended image2
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image3
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
ரூ.80,000 வரை தள்ளுபடி.. பட்ஜெட்டில் கார் வாங்க ரொம்ப நல்ல வாய்ப்பு
Recommended image2
Car Mileage Tips: கார் ஜன்னலை திறந்து ஓட்டினா மைலேஜ் குறையுமா? உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved