MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Auto
  • குடும்ப பாதுகாப்புக்கு இந்த 4 கார்கள் மாஸ் காட்டுது.. 5 ஸ்டார் ரேட்டிங் இருக்கு மக்களே

குடும்ப பாதுகாப்புக்கு இந்த 4 கார்கள் மாஸ் காட்டுது.. 5 ஸ்டார் ரேட்டிங் இருக்கு மக்களே

குடும்ப பயணங்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம். தற்போது, ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாடா நெக்சான், மஹிந்திரா XUV 3XO, மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற கார்கள் 5-ஸ்டார் Bharat NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 17 2026, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

குடும்பத்துடன் பயணம் செய்யும் போது பாதுகாப்பு மிக முக்கியம். தற்போது ரூ.10 லட்சத்திற்குள் சில கார்கள் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளன. இவை Bharat NCAP சோதனையில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Google

டாடா நெக்சான் எஸ்யூவி, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 29.41/32 மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 43.83/49 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது.

Related Articles

Related image1
ரூ.4.30 லட்சத்தில் மலிவு விலை கார்.. மாருதி ஆல்டோவுக்கு போட்டி.. இந்திய மக்கள் வெயிட்டிங்
Related image2
சென்னை முதல் மதுரை வரை நான்ஸ்டாப் பயணம்.. 593 கிமீ ரேஞ்ச்.. டாடா பஞ்ச் கார் கலக்குது
35
Image Credit : Mahindra

மஹிந்திரா XUV 3XO மாடலும் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 29.36/32 மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 43/49 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

45
Image Credit : our own

ஹோண்டா அமேஸ் 3வது தலைமுறை செடான் மாடலும் 5-ஸ்டார் பாதுகாப்பு தரச்சான்று பெற்றுள்ளது. குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த கார் நல்ல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

55
Image Credit : Google

பாதுகாப்பு அம்சங்களில் ஏர்பேக், ஏபிஎஸ், ஈபிடி, ஈஎஸ்சி போன்றவை அடங்கும். விலை மற்றும் பாதுகாப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு நல்ல முடிவாக இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகிந்திரா
பாதுகாப்பான கார்
குடும்ப கார்கள்
டாடா நெக்ஸான்
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Front Engine: கார்களில் இன்ஜின் ஏன் முன்பக்கம் இருக்கு? இந்த சீக்ரெட் லாஜிக் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
Recommended image2
Hatchback Cars: புதுசா கார் வாங்க போறீங்களா? மாருதி, ஹூண்டாய், டொயோட்டாவின் 4 புதிய மாடல்கள் வருது!
Recommended image3
Tata Punch Price Hike: டாடா பஞ்ச் விலை திடீர் உயர்வு; பெட்ரோல் முதல் பஞ்ச் ஈவி வரை புதிய விலை பட்டியல் இதோ
Related Stories
Recommended image1
ரூ.4.30 லட்சத்தில் மலிவு விலை கார்.. மாருதி ஆல்டோவுக்கு போட்டி.. இந்திய மக்கள் வெயிட்டிங்
Recommended image2
சென்னை முதல் மதுரை வரை நான்ஸ்டாப் பயணம்.. 593 கிமீ ரேஞ்ச்.. டாடா பஞ்ச் கார் கலக்குது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved