MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Royal Enfield Electric: சிங்கிள் சார்ஜில் 154 கி.மீ தரும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

Royal Enfield Electric: சிங்கிள் சார்ஜில் 154 கி.மீ தரும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் புகழ்பெற்ற பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், முதல்முறையாக எலக்ட்ரிக் பைக் செக்மென்ட்டில் நுழைகிறது. இந்நிறுவனம் தனது புதிய 'ஃப்ளையிங் ஃப்ளீ C6' எலக்ட்ரிக் பைக்கை விரைவில் அறிமுகம் செய்கிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 10 2026, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ராயல் என்ஃபீல்ட் எலக்ட்ரிக் பைக்
Image Credit : X

ராயல் என்ஃபீல்ட் எலக்ட்ரிக் பைக்

இந்தியாவின் பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், முதல் முறையாக எலக்ட்ரிக் பைக் பிரிவில் நுழைகிறது. ஸ்டைலான, நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக் விரும்புபவர்களுக்காகவே 'ஃப்ளையிங் ஃப்ளீ C6' பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. இதன் ரெட்ரோ லுக், புதிய தொழில்நுட்பத்துடன் ஒரு தனித்துவமான அனுபவத்தை தரும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஒருமுறை சார்ஜ் செய்தால் 154 கி.மீட்டர்
Image Credit : X

ஒருமுறை சார்ஜ் செய்தால் 154 கி.மீட்டர்

இந்த எலக்ட்ரிக் பைக்கின் முக்கிய சிறப்பு அம்சம் அதன் செயல்திறன் மற்றும் ரேஞ்ச்தான். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். வெறும் 3.7 வினாடிகளில் 0-ல் இருந்து 60 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். நகரப் பயன்பாட்டிற்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

37
டிஜிட்டல் சிஸ்டம்
Image Credit : X

டிஜிட்டல் சிஸ்டம்

மேலும், கீ-லெஸ் ஸ்டார்ட், புதிய வகை ஸ்விட்சுகள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும். இந்த தொழில்நுட்பங்கள், மற்ற ராயல் என்ஃபீல்ட் பைக்குகளிலிருந்து இதை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்.
47
கால் மற்றும் மெசேஜ் அலெர்ட்ஸ்
Image Credit : X

கால் மற்றும் மெசேஜ் அலெர்ட்ஸ்

இந்த பைக்கில் பல நவீன அம்சங்கள் இடம்பெற உள்ளன. டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன், கால் மற்றும் மெசேஜ் அலெர்ட்ஸ் போன்ற வசதிகள் இதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
57
பைக்கின் சீட் உயரம்
Image Credit : X

பைக்கின் சீட் உயரம்

இந்த பைக்கில் நான்கு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கஸ்டம் மோடும் அடங்கும். இதன் மூலம், வெவ்வேறு சாலை நிலைகளுக்கு ஏற்ப பைக்கை செட் செய்துகொள்ளலாம். பைக்கின் சீட் உயரம் 823 மி.மீ. மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 207 மி.மீ. ஆக உள்ளது.
67
குறைவான எடை
Image Credit : X

குறைவான எடை

வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்த பைக் மிகவும் தனித்துவமாக இருக்கும். இதில் எடை குறைவான அலுமினியம் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு வலிமையையும், குறைவான எடையையும் தருகிறது. மேலும், ஒரு பிரத்யேக பேட்டரி கேஸ் மற்றும் நவீன சஸ்பென்ஷன் சிஸ்டம் சிறந்த பயண அனுபவத்தை உறுதி செய்யும்.
77
விலை எவ்வளவு தெரியுமா?
Image Credit : X

விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக் 2026 ஏப்ரல் 10-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை இருக்கலாம். ராயல் என்ஃபீல்டின் இந்த புதிய முயற்சி, எலக்ட்ரிக் பைக் உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Electric Cycles for Women: பெண்களுக்கு ஏற்ற பெஸ்ட் எலக்ட்ரிக் சைக்கிள்கள்! விலை, ரேஞ்ச், மாடல் முழு விவரம்
Recommended image2
Nissan Magnite Price Hike: கார் வாங்க போறீங்களா? நிசான் மேக்னைட் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Denza Z9 GT: 600 கி.மீ ரேஞ்ச்.. இந்திய சாலைகளை கலக்க வரும் புதிய எலக்ட்ரிக் கார்.. டெஸ்லாவுக்கு கடும் போட்டி
Related Stories
Recommended image1
Bajaj Pulsar 180: அப்பாச்சி பைக்குடன் நேரடி போட்டி.. மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்த பல்சர் 180! விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?
Recommended image2
Hyundai Offers: ஏப்ரல் மாத ஆஃபர்கள் அள்ளி வீசும் ஹூண்டாய்.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved