- Home
- Auto
- Photo Gallery: அதிக மைலேஜ்! விலை ஒரு லட்சத்துக்கும் கம்மிதான் ! பைக் புகைப்படங்களைப் பார்க்கலாம்
Photo Gallery: அதிக மைலேஜ்! விலை ஒரு லட்சத்துக்கும் கம்மிதான் ! பைக் புகைப்படங்களைப் பார்க்கலாம்
நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில், ஒருலட்சம் விலைக்கும் குறைவான, அதேநேரம் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் உள்ளன. அந்த பைக்குகள் குறித்த புகைப்படங்களைப் பார்க்கலாம்.
16

ஹீரோ கிளாமர் பைக்
ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் பைக் சந்தையில்அதிகம் மைலேஜ் தரும் பைக்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது
26
ஹோண்டா லிவோ
ஹோண்டா லிவோ அதிக மைலஜ் தரும் பைக்களில் முக்கியமான அறிமுகமாகும். ஹோண்டாவின் தயாரிப்புகளில் அதிக மைலேஜ் தரும் பைக்களில் ஒன்ற
36
டிவிஎஸ் ரெய்டர்
டிவிஎஸ்ரைடர் 125சிசிபைக்கில்கனெக்ட்டிவிட்டிஅம்சங்கள்சேர்க்கப்பட்டுபல்சர், கிளாமர்போன்றமாடல்களுக்குகடுமையானசவாலினைடிவிஎஸ்ஏற்படுத்தியுள்ளது.
46
டிவிஎஸ் ரேடான்
டிவிஎஸ் ரோடான் பைக் அதிக மைலேஜ் தரும் பைக் வகைகளில் ஒன்றாக இருக்கிறது. 100 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
56
ரிவோல்ட் ஆர்
ரிவோல்ட் ஆர் பைக் பேட்டரி பைக். 100 சிசி எஞ்சின் திறன் கொண்ட இந்த பைக் அதிக மைலஜ் தரும் பைக்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது
66
ஹோண்டா ஷைன்
ஹோண்டாநிறுவனத்தின்சிபிஷைன் 125சிசிசந்தையில்அதிகம்விற்பனைஆகின்றமாடல்களில்முதன்மையானஇடத்தைப் பிடித்துள்ளது
Latest Videos