MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் சொன்ன குட்நியூஸ்: ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை

பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் சொன்ன குட்நியூஸ்: ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போது முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Jan 04 2025, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெட்ரோல் விலை குறைய உள்ளது!

பெட்ரோல் விலை குறைய உள்ளது!

நாடு முழுவதும் பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில்

எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில்

எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும், இதனால் பெட்ரோல் விலையில் கணிசமான குறைவு ஏற்படும். இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.20 குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35
எத்தனால் கார்கள் விரைவில்

எத்தனால் கார்கள் விரைவில்

டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் எரிபொருள் செலவு லிட்டருக்கு ரூ.25 மட்டுமே. மேலும் பல எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தார்.

45
ஃப்ளெக்ஸ் எரிபொருள் - மாற்று எரிபொருள்

ஃப்ளெக்ஸ் எரிபொருள் - மாற்று எரிபொருள்

ஃப்ளெக்ஸ் எரிபொருள் என்பது மாற்று எரிபொருள். இது எத்தனால் அல்லது மெத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
2030 இலக்கு - எத்தனால் கலப்பு

2030 இலக்கு - எத்தனால் கலப்பு

2030 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதே இலக்கு, இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை கணிசமாகக் குறைக்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நிதின் கட்கரி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடுத்தர மக்களுக்கு பம்பர் ஆஃபர்.. ரூ.6 லட்சம் கூட இல்ல.. நிஸானின் மிரட்டலான 7 சீட்டர் கார் அறிமுகம்!
Recommended image2
Tata Sierra Legend Series: ரூ.11.99 லட்சத்தில் டாடா சியரா! புதிய லெஜண்ட் சீரிஸில் என்னென்ன வசதிகள்?
Recommended image3
Hero Bike Offers: தீபாவளி ஆஃபர் ஆரம்பம்! Hero பைக், ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved