MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • சும்மா ஒரே சார்ஜில் 190 கி.மீ ஓடும்; இந்தியாவின் "ஹை ரேஞ்" கொண்ட வண்டி இதுதானா? OLA S1 X பற்றி தெரியுமா?

சும்மா ஒரே சார்ஜில் 190 கி.மீ ஓடும்; இந்தியாவின் "ஹை ரேஞ்" கொண்ட வண்டி இதுதானா? OLA S1 X பற்றி தெரியுமா?

Ola S1 X Electric Scooter : இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான ஓலாவின் S1 X ஸ்கூட்டர், இந்தியாவின் ஹை ரேஞ் கொண்ட எலக்ட்ரிக் வாகனம் என்று கூறப்படுகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 22 2024, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
OLA Bike

OLA Bike

இந்திய அளவில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அப்படி ஒரு மின்சார வாகனம் வாங்கும் போது அதிக கவனம் செலுத்தும் இரண்டு முக்கிய அம்சங்களில் ரேஞ்ச் மற்றும் பேட்டரி ஆயுட்காலம் ஆகியவை அடங்கும். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட Ola S1 X எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது சுமார் 190 KM வரை மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வண்டியின் பேட்டரி பேக்கின் மீது சுமார் எட்டு வருட உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் இரண்டு பந்துகளிலும் சிக்சர் அடித்துள்ளது இந்த வாகனம் என்றே கூறலாம்.

பேமிலியோடு 7, 8 பேர் ஒன்னா இந்த கார்ல போலாம்.. விலையும் ரொம்ப கம்மி தாங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
OLA S1 X

OLA S1 X

சரி வாருங்கள் இந்த ஸ்கூட்டர் பற்றி விரிவாக பார்க்கலாம் 

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் நல்ல முறையில் இந்த வாகனம் விற்பனையாகி வருகின்றது. அந்த வகையில் இந்த புதிய Ola S1X மொத்தம் மூன்று மாடல்களில் கிடைக்கிறது. அதாவது Ola S1 X அல்லது 2/3kWh பேட்டரி கொண்ட பேஸ் மாடல், இரண்டாவது 4kWh பேட்டரி கொண்ட Ola S1 X எனும் இரண்டாவது மாடல். மற்றும் கடைசியாக, ஸ்மார்ட் இணைப்புடன் கூடிய 3kWh பேட்டரி கொண்ட Ola S1 X+ என்ற மாடல்.

34
OLA S1 X E Scooter

OLA S1 X E Scooter

தற்சமயம், 2kWh பேட்டரியுடன் கூடிய Ola S1 X தான் ரூ.79,999 என்ற ஆரம்ப விலையுடன், ஓலா நிறுவனத்திடமிருந்து மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். அதே சமயம் 3kWh மாறுபாட்டின் விலை ரூ.89,999 ஆக உள்ளது, மேலும் இது 143 KM வரை ரேஞ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல், 3kWh பேட்டரி பேக் மற்றும் ஸ்மார்ட் இணைப்பு அம்சங்களுடன் கூடிய Ola S1 X+ ஆனது 153 KM வரையிலான வரம்பில் ரூ.99,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. கடைசியாக, 4kWh பேட்டரி மற்றும் 190 KM (IDC) அதிகபட்ச வரம்புடன் கூடிய Ola S1 X விலை ரூ. 1,09,999 ஆகும். ஓலா S1 மாடலில் இது மிகவும் விலையுயர்ந்த மாடலாகவும் இருக்கும். இந்த விலைகள் அனைத்தும் FAME-II மானியத்தை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

44
OLA E Scooter

OLA E Scooter

Ola S1 X மற்றும் Ola S1 X+ க்கு இடையே உள்ள முதன்மை வேறுபாடு அந்த இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் தான். S1 X+ ஆனது 5-இன்ச் பெரிய LCD ஐக் கொண்டுள்ளது, S1 X (மூன்று வகைகளும்) சற்று சிறிய 4.3-inch பிரிவு LCD மற்றும் 4kWh பேட்டரியுடன் கூடிய S1 X ஆனது 750W சார்ஜருடன் வருகிறது. S1 X+ ஆனது 500W சார்ஜருடன் வருகிறது, இதன் காரணமாக, S1 X ஆனது S1 X+ ஐ விட மிக விரைவாக சார்ஜ் ஆகும்(அதில் பெரிய பேட்டரி இருந்தாலும்). மேலும் இந்த ஆண்டு பல எலக்ட்ரிக் வாகனங்கள் வெளியானாலும் இன்று வரை அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் இது தான் என்று கூறப்படுகிறது.

வெறும் 50 ஆயிரம் இருந்தா இப்போ ஸ்கூட்டர் வாங்கலாம்.. 75 கி.மீ மேலேஜ் வேற தருது!

About the Author

AR
Ansgar R
ஓலா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Sales: 31 நாட்களில் 1.31 லட்சம் வாகனங்கள் விற்பனை! ஸ்கார்பியோ, தார், XUV கார்களுக்கு மவுசு
Recommended image2
ஹோண்டா ஆக்டிவா vs டி.வி.எஸ் என்டார்க் 125: குடும்பத்திற்கு எது சிறந்தது? இளைஞர்களுக்கு எது மாஸ்?
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved