MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 50% சலுகையுடன் எக்ஸ்ட்ரா வாரண்டி, போனஸ், பேங்க் டிஸ்கவுன்ட்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பெஸ்டு சான்ஸ்!

50% சலுகையுடன் எக்ஸ்ட்ரா வாரண்டி, போனஸ், பேங்க் டிஸ்கவுன்ட்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பெஸ்டு சான்ஸ்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களிலர் ஒன்றான ஓலா Bharat EV Fest என்ற பெயரில் பண்டிகைக் காலச் சலுகைகளை அறிவித்துள்ளது.

1 Min read
SG Balan
Published : Oct 22 2023, 06:29 PM IST| Updated : Oct 22 2023, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ola Bharat EV Fest

Ola Bharat EV Fest

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு Bharat EV Fest என்ற பெயரில் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட வாரண்டி, ரெபரல் போனஸ் என்று பல கவர்ச்சிகரமான சலுகைகளை அளிக்கிறது.

26
Ola EV warranty extension offer

Ola EV warranty extension offer

ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஐந்து ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை பெற 50 சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறது. மேலும் புதிய Ola S1 Pro இரண்டாம் தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்த வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு Ola S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக வழங்க உள்ளது.

36
Ola EV referral bonus

Ola EV referral bonus

ஏற்கெனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்கள் தனக்கு தெரிந்தவர்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க பரிந்துரை செய்தால் ரூ.2000  போனஸ் தொகை வழங்கும். ஒவ்வொரு பரிந்துரைக்கும் ரூ.2000 கிடைக்கும்.

46
Ola EV EMI offer

Ola EV EMI offer

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அளிக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.10,000 விலையைக் குறைக்கலாம். குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் தவணை (EMI) முறையில் வாங்கினால் ரூ.7500 தள்ளுபடி கிடைக்கும்.

56
Ola Electric Scooter

Ola Electric Scooter

வாடகை கார் நிறுவனமாக செயல்பட்டு வந்த ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையைத் தொடங்கி, இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணி பிராண்டாக உருவெடுத்துள்ளது. இதுவரை 5 மாடல்களில் எலெக்டரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

66
Ola EV Fest

Ola EV Fest

இரண்டாம் தலைமுறை Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா நிறுவனத்தின் விலை உயர்ந்த டாப் மாடலாக இருக்கிறது. Ola S1 Air பட்ஜெட் ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் இடம்பிடிக்கிறது. Ola S1 X மாடல் தான் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. இவை தவிர, Ola X1, Ola X1+ ஆகிய மாடல்களும் விற்பனையில் உள்ளன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved