MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் EV கார்: பெரிய பேட்டரியோட வருகிறது MG Windsor EV

நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் EV கார்: பெரிய பேட்டரியோட வருகிறது MG Windsor EV

எம்ஜி மோட்டார் இந்தியா, வின்ட்சர் ஈவியின் புதிய 50kWh பேட்டரி மாடலை வெளியிடுகிறது. இது 460 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கும். 2025 ஏப்ரலில் இந்த கார் சந்தைக்கு வரும்.

2 Min read
Author : Velmurugan s
| Updated : Feb 28 2025, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

MG Windsor EV: இந்தியாவில் எலக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நெக்ஸான் ஈவி, டாடா பஞ்ச் ஈவியை கடந்து ஜெஎஸ்டபிள்யூ எம்ஜி வின்ட்சர் ஈவி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. 2024ல் சந்தையில் 21% பங்கு எடுக்க இந்த காம்பேக்ட் எலக்ட்ரிக் எம்பிவி எம்ஜி மோட்டார்ஸுக்கு உதவியது. 2025 ஜனவரியில் 4,225 ஈவிகளை நிறுவனம் விற்றது. கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் 251% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது ஈவி விற்பனைய அதிகரிக்க எம்ஜி மோட்டார் இந்தியா 2025 ஏப்ரலில் பெரிய 50kWh பேட்டரி வின்ட்சர் ஈவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நீண்ட பயணத்திற்கு ஏற்ற EV கார்

நீண்ட பயணத்திற்கு ஏற்ற EV கார்

வின்ட்சர் ஈவியின் பெரிய மாடலில் 50kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் இருக்க வாய்ப்பு உள்ளது. இஸட்எஸ் ஈவி உட்பட நிறைய உலக ஈவிகளில் எம்ஜி இதே பேட்டரியை பயன்படுத்துகிறது. பெரிய பேட்டரி டாப்-எண்ட் ட்ரிமில் மட்டும் கொடுப்பார்கள். இது கிட்டத்தட்ட 460 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் என்று நிறுவனம் சொல்கிறது. ஒரு ஸ்டாண்டர்ட் ஏசி சார்ஜரில் சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 16 மணி நேரமும், 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் 0ல் இருந்து 80% வரைக்கும் சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 46 நிமிஷடம் ஆகும். இந்த பேட்டரி பேக் MG ZS EV 8.6 செகண்டில் ஜீரோவில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட்டு 175 கிமீ வேகத்தில் செல்லவும் உதவி செய்யும்.

இந்தியாவிலேயே மலிவான ஆடோமேடிக் SUV கார் - Renault Kiger Facelift
 

34
சிறந்த பேமிலி கார்

சிறந்த பேமிலி கார்

50kWh பேட்டரி பேக்கோடு எம்ஜி வின்ட்சர் ஈவி, இந்தோனேசிய சந்தையில் வுலிங் கிளவுட் என ஏற்கனவே விற்கப்பட்டது. ஈவியின் இந்தோனேசியா ஸ்பெக் மாடரில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) உள்ளது. ஆனால் இந்தியாவில் வரக்கூடிய வின்ட்சரில் அது இல்லை. தற்போதைக்கு வின்ட்சர் ஈவியில் பிரிஸ்மாட்டிக் செல்ஸ் பயன்படுத்தி 38kWh LFP பேட்டரியும், பிரண்ட் ஆக்சில்-மவுண்டட் மோட்டாரும் உள்ளது. இது 136bhp பவரையும் 200Nm டார்க்கையும் கொடுக்கும். ஒரு சார்ஜில் 331 கிமீ செல்லலாம் என சொல்லப்படுகிறது. ஈக்கோ, ஈக்கோ+, நார்மல், ஸ்போர்ட் என 4 டிரைவிங் மோடுகளும் எலக்ட்ரிக் எம்பிவியில் உள்ளது.

அல்ட்ரா வயலட் போட்ட ஸ்கெட்ச்.. இந்திய இளைஞர்கள் இந்த பைக்கை தாங்க வாங்குவாங்க..!

44
எம்ஜி மோட்டார்ஸ்

எம்ஜி மோட்டார்ஸ்

சின்ன பேட்டரி பேக் உள்ள எம்ஜியின் காம்பேக்ட் எலக்ட்ரிக் எம்பிவிக்கு தற்போது 13.50 லட்சத்தில் இருந்து 15.50 லட்சம் வரைக்கும் எக்ஸ்-ஷோரூம் விலை. 50kWh பேட்டரி பேக்கின் வரப்போற எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் மாடலுக்கு இருக்கிற மாடலை விட ஒரு லட்சத்துல இருந்து 1.50 லட்சம் வரைக்கும் விலை கூட இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.
 

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறந்த குடும்ப கார்
JSW MG மோட்டார்ஸ்
எம்.ஜி. கார்கள்
எம்ஜி வின்ட்சர் EV
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
(75.0 ov) 329 & 202/5
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
டாடா அல்ட்ராஸ் முதல் கியா சோனெட் வரை: ரூ. 10 லட்சத்திற்குள் கிடைக்கும் 5 சிறந்த டீசல் கார்கள்!
Recommended image2
மழைக்காலத்தில் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும்? சூப்பரான டிப்ஸ் இதோ!
Recommended image3
காரில் மைலேஜ் எகிறணுமா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. பெட்ரோல் செலவு குறையும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved