MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Mahindra Scorpio N: புதிய அவதாரத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N... அசர வைக்கும் அப்டேட்ஸ்!

Mahindra Scorpio N: புதிய அவதாரத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N... அசர வைக்கும் அப்டேட்ஸ்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N கார் விரைவில் புதிய அவதாரத்தில் வரவிருக்கிறது. ஸ்டைல், பிரீமியம் இன்டீரியர், மற்றும் வசதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Apr 11 2026, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார்கள்
Image Credit : Mahindra

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார்கள் சந்தையில் வரிசைகட்டி வருகின்றன. இதில், ஸ்கார்ப்பியோ கார் மீண்டும் புதிய பொலிவுடன் களமிறங்கியுள்ளது. அதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
 ஸ்பெஷல் அம்சங்கள்
Image Credit : Mahindra

ஸ்பெஷல் அம்சங்கள்

மஹிந்திராவின் இந்த புதிய காரில் பல ஸ்பெஷல் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.14 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் இந்த கார், நவீன தொழில்நுட்பங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வரவிருக்கிறது. இந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரில் பல அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. ஸ்டைலிங், பிரீமியம் இன்டீரியர், புதிய வசதிகள் என பல மாற்றங்களுடன் இந்த கார் வரவிருக்கிறது.

34
ஹெட்லைட்ஸ், ஃபாக் லேம்ப்ஸ்
Image Credit : Google

ஹெட்லைட்ஸ், ஃபாக் லேம்ப்ஸ்

இந்த காரின் வடிவமைப்பில் நிறுவனம் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஹெட்லைட்ஸ், ஃபாக் லேம்ப்ஸ், டெயில் லைட்ஸ், மேம்படுத்தப்பட்ட பம்பர், புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய டிரிம் என பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காரின் கேபினிலும் சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. 2026 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N மாடலில், தார் Rox-ல் இருந்து பெறப்பட்ட பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், புதிய கேபின் மற்றும் இன்டீரியர் டிசைனும் இதில் இருக்கும்.

44
டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்
Image Credit : Mahindra

டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்

இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image2
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
மாருதி கார்களுக்கு ரூ.1.36 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. எந்தெந்த மாடல்கள்? முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை.. பெண்கள் ஈஸியாக ஓட்ட டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!
Recommended image2
கியர் மாற்ற தேவையில்லை.. டிராஃபிக் கவலை இல்லை.. டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved