MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • BMW Price Hike: ஆடம்பர கார் வாங்குபவர்களுக்கு முக்கிய தகவல்.. BMW கார்கள் விலை ஏறும் தேதி இதோ!

BMW Price Hike: ஆடம்பர கார் வாங்குபவர்களுக்கு முக்கிய தகவல்.. BMW கார்கள் விலை ஏறும் தேதி இதோ!

BMW Price Hike: இந்தியாவில் பிஎம்டபுள்யூ கார்களின் விலை விரைவில் உயரவுள்ளது. எந்த தேதி முதல் புதிய விலை அமலாகும்? எந்த மாடல்கள் பாதிக்கப்படும்? வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன் இந்த விவரங்களை தெரிந்துகொள்வது அவசியம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 09 2026, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிஎம்டபுள்யூ கார் விலை உயர்வு
Image Credit : Getty

பிஎம்டபுள்யூ கார் விலை உயர்வு

இந்தியாவில் ஆடம்பர கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிஎம்டபுள்யூ குரூப் இந்தியா, 2 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் கூறினார், ரூபாயின் மதிப்பு சரிவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்திருப்பது போன்ற பொருளாதார காரணிகள் இந்த முடிவுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தர சேவை மற்றும் பிரீமியம் தரத்தை தொடர்வதற்காக இந்த மாற்றம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விலை உயர்வுக்கு முன் வந்த சலுகை
Image Credit : our own

விலை உயர்வுக்கு முன் வந்த சலுகை

இந்த விலை உயர்வு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பிஎம்டபுள்யூ 2 தொடர் கிரான் கூபே, 3 தொடர் LWB, 5 Series LWB, 7 Series, X1, X3, X5, X7 மற்றும் iX1 LWB போன்ற மாடல்களை பாதிக்கும். மேலும், வெளிநாடுகளில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் i7, iX, M2, M4 Competition, M5 மற்றும் பிஎம்டபுள்யூ XM போன்ற பிரீமியம் மாடல்களுக்கும் புதிய விலைகள் பொருந்தும்.

இதற்கிடையில், பிஎம்டபுள்யூ தனது Summer Service Campaign 2026-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏசி, டயர்கள், உள்ளிட்ட பேட்டரி பகுதிகளில் இலவச ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு சேவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களின் வாகனங்களை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுவதே இதன் நோக்கமாகும்.

33
கார் வாங்க திட்டமிடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Google

கார் வாங்க திட்டமிடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பிஎம்டபுள்யூ கார் வாங்கும் திட்டம் இருந்தால், ஜூலை 1-க்கு முன்பாக முடிவெடுப்பது செலவை குறைக்க உதவும். அதே நேரத்தில், தற்போதைய உரிமையாளர்கள் சம்மர் சர்வீஸ் பிரச்சார சலுகைகளை பயன்படுத்தி பராமரிப்பு செலவுகளையும் சேமிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விலைவாசி
கார் செய்தி
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(40.1 ov)185/9
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Family Bikes: ஹோண்டா யூனிகார்ன் டூ புல்லட் வரை... சௌகரியமான சீட் & சஸ்பென்ஷன் கொண்ட டாப் 5 பைக்குகள்!
Recommended image2
ஒரே சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச், மிரட்டலான லுக்... டிச.2-ல் அறிமுகமாகும் ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ஆல்ஃபா!
Recommended image3
Hyundai Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! ஹூண்டாய் கார்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி முழு விவரம்
Related Stories
Recommended image1
Car Maintenance: கார் சர்வீஸில் ஏமாறாதீங்க! இந்த பாகங்களை எப்போது மாற்றணும் தெரியுமா?
Recommended image2
Maruti Discount: இப்போ ரூ.2.15 லட்சம் சேமிக்கலாம்.! குடும்பங்களுக்கு ஏற்ற கார் வாங்க சூப்பர் சான்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved