MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Budget Bikes: விலையும் கம்மி! மைலேஜும் அதிகம்! நடுத்தர மக்களுக்கு ஏத்த டாப் 5 பட்ஜெட் பைக்குகள் இதோ!

Budget Bikes: விலையும் கம்மி! மைலேஜும் அதிகம்! நடுத்தர மக்களுக்கு ஏத்த டாப் 5 பட்ஜெட் பைக்குகள் இதோ!

Bikes: நடுத்தர மக்களுக்குப் பைக் வாங்குவது ஒரு சவாலாகவே உள்ளது. இருப்பினும், பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் தரும் டூ-வீலர்களுக்கு இங்கு எப்போதும் மவுசு அதிகம். டாப் 5 அதிக மைலேஜ் பைக்குகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 10 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 டாப் 5 அதிக மைலேஜ் பைக்குகள்
Image Credit : stockPhoto

டாப் 5 அதிக மைலேஜ் பைக்குகள்

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக, நடுத்தர மக்களுக்கு பைக் வாங்குவது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் பைக் விற்பனையும் அதிகம். இருப்பினும், பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் தரும் டூ-வீலர்களுக்கு இங்கு எப்போதும் மவுசு அதிகம். அந்த வகையில் இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 அதிக மைலேஜ் பைக்குகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
டிவிஎஸ் ஸ்போர்ட்
Image Credit : tvs sport

டிவிஎஸ் ஸ்போர்ட்

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் பார்க்க 125cc அல்லது 150cc பைக் போல ஸ்டைலான தோற்றம் கொண்ட இந்த பைக், மைலேஜிலும் பட்டையை கிளப்புகிறது. கிக்-ஸ்டார்ட் மாடல் ரூ.58,750; செல்ஃப்-ஸ்டார்ட் மாடல் ரூ.59,950 (எக்ஸ்-ஷோரூம்). இந்த பைக் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் 109.7cc இன்ஜின் உள்ளது. ARAI சான்றின்படி, ஒரு லிட்டருக்கு 80 கி.மீ. வரை மைலேஜ் தரும்.

Related Articles

Related image1
Car : கார்களுக்கான ஆடித் தள்ளுபடி இப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சு... ரூ.3.5 லட்சம் வரை ஆஃபர் - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Related image2
Hyundai Creta: திடீர்னு 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி! ஹூண்டாய் இப்படி செஞ்சதுக்கு இதுதான் காரணம்!
36
ஹீரோவின் பட்ஜெட் பைக்
Image Credit : Social media

ஹீரோவின் பட்ஜெட் பைக்

இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். சில ஸ்கூட்டர்களை விடவும் இதனுடைய விலை ரொம்ப கம்மி. ஆரம்ப விலை ரூ.58,977 முதல் அதிகபட்சமாக ரூ.71,470 வரை. 97.2cc இன்ஜின், 110-112 கிலோ எடை மற்றும் 123.5mm வீல்பேஸ் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கி.மீ. மைலேஜ் கொடுக்கிறது.

46
பஜாஜ் பிளாட்டினா 100
Image Credit : stockPhoto

பஜாஜ் பிளாட்டினா 100

நெரிசலான சாலைகளுக்கு ஏற்றவாறு சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட பைக் இது. ஆரம்ப விலை ரூ.68,711 ஆகும். 99.59cc இன்ஜின், 7.90hp பவர், 8.34Nm டார்க், எலக்ட்ரிக் ஸ்டார்ட், LED DRL மற்றும் 200mm கிரவுண்ட் கிளியரன்ஸ். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கி.மீ. மைலேஜ் தரும்.

56
டிவிஎஸ் ரேடியான்
Image Credit : Flipkart

டிவிஎஸ் ரேடியான்

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குக்குப் போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்டைலான பைக்கை அறிமுகப்படுத்தியது. ரூ.73,346 முதல் ரூ.82,897 வரை. 109.7cc இன்ஜின், 18-இன்ச் வீல்கள், மொபைல் சார்ஜ் செய்ய USB போர்ட் வசதி மற்றும் பல வண்ணங்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 73 கி.மீ. மைலேஜ் கொடுக்கிறது.

66
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்
Image Credit : TVS

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

டிவிஎஸ் நிறுவனம் குறைந்த விலையில் பல பைக்குகளை வழங்குகிறது. அதில் ஸ்டார் சிட்டி பிளஸ் ஒன்றாகும். ட்ரம் பிரேக் மாடல் ரூ.72,500; டிஸ்க் பிரேக் மாடல் ரூ.75,200 (எக்ஸ்-ஷோரூம்). 109.7cc இன்ஜின். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 62.71 கி.மீ. மைலேஜ் தரும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பைக்குகள்
ஆட்டோ செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cheapest EV : வெறும் ₹5.2 லட்சத்துக்கு எலக்ட்ரிக் காரா? இதவிட பெஸ்ட் வேற எங்கயும் இல்ல!
Recommended image2
Car : கார்களுக்கான ஆடித் தள்ளுபடி இப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சு... ரூ.3.5 லட்சம் வரை ஆஃபர் - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Recommended image3
Interesting Facts: கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.. வெறும் டிசைன் இல்ல.. சயின்ஸ் இருக்கு!
Related Stories
Recommended image1
Car : கார்களுக்கான ஆடித் தள்ளுபடி இப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சு... ரூ.3.5 லட்சம் வரை ஆஃபர் - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Recommended image2
Hyundai Creta: திடீர்னு 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி! ஹூண்டாய் இப்படி செஞ்சதுக்கு இதுதான் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved