MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • முரட்டு லுக்.. செம ஸ்ட்ரோங் என்ஜின்.. இந்தியாவில் அறிமுகமானது Jawa 42 FJ - விலை 2 லட்சத்துக்கும் கம்மி!

முரட்டு லுக்.. செம ஸ்ட்ரோங் என்ஜின்.. இந்தியாவில் அறிமுகமானது Jawa 42 FJ - விலை 2 லட்சத்துக்கும் கம்மி!

Jawa 42 FJ : ஏற்கனவே இந்திய சந்தையில் தனது Jawa 42 பைக்கை வெளியிட்ட ஜாவா நிறுவனம், இப்பொது புதிய Jawa 42 FJ என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

1 Min read
Ansgar R
Published : Sep 03 2024, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Classic jawa 1950

Classic jawa 1950

இந்தியாவை பொறுத்தவரை 1950களின் துவக்கத்தில் இருந்தே ஜாவா பைக்குகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் மேம்படுத்தப்பட்ட தனது ஜாவா 42 என்ற பைக்கை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால் அந்த வண்டியின் மவுசு குறைவதற்குள் தனது அடுத்த பைக்கை ஜாவா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புல்டோசரின் உண்மையான பெயர் தெரியுமா? மைலேஜ் இவ்வளவுதான் தருமா?

24
Jawa 42 Bike

Jawa 42 Bike

இந்த புதிய ஜாவா 42 FJ, ஒரு பெரிய 334cc இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 29.1hp மற்றும் 29.6Nm திறனை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த ஜாவா 42 FJ ஆனது 790mm இருக்கை உயரம் மற்றும் 178mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. இயல்பை விட கொஞ்சம் உயரமான பைக் என்பதனால் இதன் எடையும் சுமார் 184kg ஆகும்.

34
jawa 42 fj launch

jawa 42 fj launch

மேலே குறிப்பிடப்பட்ட எடையானது, வழக்கமான Jawa 42ஐ விட சரியாக 2kg அதிகம். மேலும் 42 FJ ஆனது Jawa 42ஐ விட 2hp மற்றும் 3Nm அதிகமாக திறனை உற்பத்தி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 42 FJயின் ஸ்டைலிங் அடிப்படையில், அது Yezdi Roadsterஐ போன்ற ஓவர்ஆல் லுக்கை கொண்டுள்ளது என்றே கூறலாம். டேங்க் கிளாடிங்கில் உள்ள அலுமினியம் பூச்சு மற்றும் புதிய LED ஹெட்லேம்ப் ஆகியவையும் Yezdi Roadster போலவே உள்ளது.

44
jawa 42 fj launched

jawa 42 fj launched

இந்திய சந்தையை பொறுத்தவரை ஏற்கனவே வெளியான ஜாவா 42ஐ விட சுமார் 26,000 கூடுதலாக இந்த புதிய பைக் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜாவா 42 FJயின் அரோரா க்ரீன் மேட் ஸ்போக்கின் விலை ரூ.1.99 லட்சத்திற்கும், அரோரா க்ரீன் மேட் அலாய் ரூ.2.10 லட்சத்திற்கும் விற்பனையாகும். அதுவே மிஸ்டிக் காப்பர் மற்றும் காஸ்மோ ப்ளூ மேட்டின் விலை ரூ.2.15லிருந்து தொடங்குகிறது.

வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட் வாங்குவது எப்படி? முழு விவரம் இதோ...

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved