இந்த ஹோலியில் கார் வாங்கிரூ.5.5 லட்சம் சேமியுங்கள்.. செம ஆஃபர்..!
Holi Cars Discount Offers : ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதிய கார் வாங்க ஒரு அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. JSW MG Motors நிறுவனத்தின் 5 கார்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் 5.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
15

எம்ஜி மோட்டார்ஸின் சிறிய எலக்ட்ரிக் கார் காமட் இவியை வாங்க ஒரு நல்ல வாய்ப்பு. மார்ச் 2025-ல் 45,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.
25
MG Astor
எம்ஜி மோட்டார்ஸின் மிட்சைஸ் எஸ்யூவி ஆஸ்டர் சிறப்பம்சங்கள் கொண்டது. மார்ச் 2025-ல் இந்த காரை வாங்கினால் 1.45 லட்சம் வரை சேமிக்கலாம்.
35
MG ZS EV
ஹோலியில் MG ZS EV க்கும் தள்ளுபடி உண்டு. எம்ஜி எலக்ட்ரிக் எஸ்யூவி காரை மார்ச் 2025-ல் 2.05 லட்சம் வரை தள்ளுபடியில் பெறலாம்.
45
MG Hector
எம்ஜி மோட்டார் இந்தியா ஹெக்டர் எஸ்யூவிக்கு தள்ளுபடி வழங்குகிறது. இந்த மாதம் இந்த காரை வாங்கினால் 2.20 லட்சம் வரை சேமிக்கலாம்.
55
MG Gloster
எம்ஜி மோட்டார் நிறுவனம் குளோஸ்டர் எஸ்யூவிக்கு அதிக தள்ளுபடி வழங்குகிறது. மார்ச் 2025 வரை 5.50 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம்.
ரூ.49,999 இருந்தால் போதும்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிரடி குறைப்பு..
Latest Videos