MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • உங்க வண்டியில் மைலேஜ் அதிகம் கிடைக்கணுமா? இந்த ஈசியான டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

உங்க வண்டியில் மைலேஜ் அதிகம் கிடைக்கணுமா? இந்த ஈசியான டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருந்தால், இன்னொரு பக்கம் வாகனங்களின் மைலேஜ் குறைகிறது. வாகன ஓட்டிகள் மைலேஜை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய சில யோசனைகளைப் பார்க்கலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Aug 12 2024, 09:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Mileage tips

Mileage tips

வண்டி டயர்களில் சரியான அளவு காற்று இருப்பது மிகவும் அவசியம். குறைந்த காற்று இருந்தால் அதிக எரிபொருள் செலவாகும். மைலேஜ் குறையும். சிலர் பிரேக் தளர்வாக இருப்பதைக் கண்டு தாங்களாகவே போல்ட்டை இறுக்கிக்கொள்கிறார்கள். இதைச் செய்வது ஆபத்தானது என்பது நிபுணர்கள் எச்சரிக்கை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
How to improve Mileage

How to improve Mileage

பொதுவாக காரில் ஏசி போடும்போது எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கும். எனவே தேவையானபோது மட்டும் ஏர் கண்டிஷனரை பயன்படுத்தவும். நல்ல தரமான எரிபொருளைப் பயன்படுத்துவன் மூலம் மைலேஜ் அதிகரிக்கும். கார்பூரேட்டர் மற்றும் என்ஜின் பிளக்கை சுத்தம் செய்வதால் அதிக எரிபொருள் செலவாவதைத் தவிர்க்கலாம்.

38
Low Mileage

Low Mileage

தேவை இல்லாமல் சடன் பிரேக் போடுவது, சீரான வேகத்தில் ஓட்டாமல் வேகத்தை மாற்றிக்கொண்டே இருப்பது ஆகியவையும் மைலேஜைப் பாதிக்கிறது. சீராகன வேகத்தில் ஓட்டினால் எரிபொருள் மிச்சமாகும்.

48

வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டினால் பெட்ரோல், டீசல் அதிகம் செலவாகும். குறைந்த வேகம் அதாவது மணிக்கு 50-60 கிமீ வேகம் மைலேஜை அதிகரிக்கும். வாகனங்களின் ஸ்பீடோமீட்டரில் இருக்கும் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஸ்டிக்கர்கள் மூலம் இது குறித்து அலர்ட் செய்யும் அம்சம் இருக்கும். பெரும்பாலான மக்கள் இதை கவனிப்பதில்லை.

58
Mileage vehicles

Mileage vehicles

டிராபிக் சிக்னல்கள், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் வண்டியை நிறுத்தும்போது சிறிது நேரம் என்ஜினை ஆஃப் செய்யலாம். இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கலாம். வண்டியில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும் அகற்றவும். வண்டியின் எடையைக் குறைப்பது மைலேஜை மேம்படுத்தும்.

68
High Mileage

High Mileage

கியர் மாற்றும்போது, ​​பிரேக் போடும்போதும் மட்டும் கிளட்சை பயன்படுத்த வேண்டும். கிளட்சை பிடித்து ஆக்ஸிலரேட்டர் கொடுப்பதால் பெட்ரோல் உபயோகம் அதிகரிக்கிறது. சரியான கியர்களில் வாகனத்தை ஓட்டினால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

78
Mileage improvement tips

Mileage improvement tips

முன்பெல்லாம் கார், பைக்குகள் முழுக்க இரும்பினால் தயாரிக்கப்பட்டன. தற்போது ஃபைபரை வைத்துத் தயாரிக்கிறார்கள். இதனால் சூரிய ஒளி எரிபொருள் டேங்கில் படும்போது எரிபொருள் ஆவியாகிவிடும். எனவே தொட்டியை ஏதேனும் துணி அல்லது கவர் கொண்டு மூடுவது நல்லது. வாகனத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்வதும் அவசியம். எண்ணெய், வடிகட்டிகள், பிளக்குகள் போன்ற பாகங்களை சுத்தம் செய்வது முக்கியம்.

88
Mileage bikes

Mileage bikes

ஒரு வண்டியில் அதிகபட்சம் இரண்டு பேர் அமர வேண்டும். ஆனால் இப்போது சிலர் பைக்கில் மூன்று அல்லது நான்கு பேர் அமர்ந்து செல்கின்றனர். மைலேஜ் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(75.4 ov) 99 & 213/5
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாடாவுக்கு டஃப் கொடுக்கும் மாருதி: செப்டம்பரில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள்!
Recommended image2
ஹீரோ விடா முதல் ஏத்தர் ரிஸ்தா வரை: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Recommended image3
Maruti Suzuki eVitara: பாதுகாப்பில் பக்கா மாஸ்! ஜப்பான் NCAP சோதனையில் சாதனை படைத்த மாருதி இ-விட்டாரா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved