MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இந்த காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. மாருதி சுசூகி கார் வாங்க சரியான டைம்..

இந்த காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. மாருதி சுசூகி கார் வாங்க சரியான டைம்..

மாருதி சுசூகி நெக்ஸா ஷோரூம்கள் இந்த நவம்பர் மாதத்தில் பிரீமியம் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் சேவிங்ஸ் வாய்ப்பை வழங்குகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 07 2025, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மாருதி சுசூகி தள்ளுபடி
Image Credit : Google

மாருதி சுசூகி தள்ளுபடி

மாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் நவம்பர் மாதத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நடுத்தர மக்களுக்கு கார் வாங்கும் கனவை எளிதாக்கும் வகையில், பல பிரீமியம் மாடல்களில் ரூ.2 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி கார்களின் சலுகை

இதில் கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஃப்ராங்க்ஸ், ஜிம்னி, இக்னிஸ், பலேனோ, எக்ஸ்எல்6 மற்றும் சியாஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை மற்றும் கிராமப்புற தள்ளுபடிகள் என மொத்தம் பல பிரிவுகளில் சலுகைகள் கிடைக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கிராண்ட் விட்டாரா ஆஃபர்
Image Credit : Maruti Suzuki Nexa

கிராண்ட் விட்டாரா ஆஃபர்

அவற்றில் கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் மாடலுக்கு மிகப்பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2.1 லட்சம் வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் ரூ.1.75 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், பழைய மாருதி அல்லது பிற மிட்சைஸ் எஸ்யூவி வாகனங்களை மாற்றிக் கொடுத்தால், அப்கிரேடு போனஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் வழங்கப்படுகிறது. 

வாகன தள்ளுபடி

இதன் விலை ரூ.10.77 லட்சம் முதல் ரூ.19.72 லட்சம் வரை உள்ளது. இன்விக்டோ எம்பிவி-க்கு ரூ.1.4 லட்சம் வரை சலுகை, அதேசமயம் ஃபிராங்க்ஸ் டர்போ வகைகளில் ரூ.78,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்னி-யின் ஆல்ஃபா ப்ரோ மாடலுக்கு ரூ.75,000 வரை நேரடி ரொக்கத் தள்ளுபடி கிடைக்கும்.

33
ஹைப்ரிட் கார் ஆஃபர்
Image Credit : Google

ஹைப்ரிட் கார் ஆஃபர்

மேலும் இக்னிஸ் ஏஎம்டி மாடல்களுக்கு ரூ.57,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. பலேனோ மாடல்களில் ரூ.47,000 வரை தள்ளுபடி, XL6 மாடல்களில் ரூ.45,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பிடத்தக்கது, XL6-ன் CNG வகைகள் பெட்ரோல் மாடல்களை விட அதிக தள்ளுபடி பெறுகின்றன. 

நவம்பர் ஆஃபர்

சியாஸ் செடான் மாடல் 40,000 வரை சலுகையுடன் சில டீலர்களிடம் இன்னும் கிடைக்கிறது. மொத்தத்தில், இந்த நவம்பர் மாதம் மாருதி நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு ஒரு “சூப்பர் சேவிங்ஸ் சீசன்” எனலாம். வாகன மாடல் மற்றும் நகரத்தைப் பொறுத்து தள்ளுபடி மாறுபடும் என்பதால், அருகிலுள்ள நெக்ஸா ஷோரூமில் சரிபார்த்து வாங்குவது சிறந்தது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி
மாருதி சுசூகி
சலுகைகள்
தள்ளுபடி
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கேடிஎம் டியூக் 200 vs பஜாஜ் பல்சார் NS200 TFT: 200சிசி பைக் பிரியர்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
Recommended image2
பஜாஜ் சேத்தக் vs டி.வி.எஸ் ஐகியூப் vs ஏத்தர் ரிஸ்தா vs ஓலா எஸ்1 எக்ஸ்: ரேஞ்ச், பேட்டரி, சார்ஜிங் நேரம் முழு ஒப்பீடு; சரியான தேர்வு எது?
Recommended image3
Car Loan : கார் வாங்கப் போறீங்களா? குறைந்த வட்டி, கடன் பெறுவதற்கான கட்டணச் சலுகை வழங்கும் 4 வங்கிகள்!
Related Stories
Recommended image1
இந்திய சாலைகளின் ராஜா இந்த கார் தான்.. ஒரு லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ்.. எது தெரியுமா?
Recommended image2
ஹோண்டா கார்கள் மீது லட்சம் லட்சமாக தள்ளுபடி.. கார் வாங்க இதுவே சரியான நேரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved