MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்.. 10 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் ஆம்பெர் மேக்னஸ் நியோ EV

பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்.. 10 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் ஆம்பெர் மேக்னஸ் நியோ EV

ஆம்பியர் நிறுவனம் புது எலக்ட்ரிக் ஸ்கூட்டரான மேக்னஸ் நியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 Min read
Author : Rayar r
Published : Apr 25 2026, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேக்னஸ் நியோ
Image Credit : Google

மேக்னஸ் நியோ

இந்தியாவில் பெரியவர்கள், பெண்கள் என பலரும் சுலபமாக ஓட்டக்கூடிய லைட்-வெயிட் ஸ்கூட்டர்களை விரும்புகிறார்கள். இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆம்பியர் நிறுவனம் தனது புதிய மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு வசதியாகவும், நல்ல ரேஞ்ச், வேகம் மற்றும் அம்சங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது.
Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மொத்த எடை 103 கிலோ
Image Credit : Google

மொத்த எடை 103 கிலோ

நகரத்தின் நெரிசலான சாலைகளில் ஓட்ட, ஒரு லைட்-வெயிட் மற்றும் வசதியான ஸ்கூட்டரை விரும்புபவர்களுக்காக ஆம்பியர் நிறுவனம் மேக்னஸ் நியோ-வை வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை 103 கிலோ. இதன் இருக்கை உயரம் 777 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 158 மிமீ இருக்கு.

Related Articles

Related image1
விலையும் கம்மி.. வெயிட்டும் கம்மி.. பெண்களுக்கு ஏற்ற மாஸான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!
Related image2
டாடா டூ எம்.ஜி.. விலை கம்மி.. அதிக ரேஞ்ச்.. நடுத்தர மக்களுக்கான டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
35
டிஜிட்டல் ஸ்கிரீன் மற்றும் போன் சார்ஜ்
Image Credit : Google

டிஜிட்டல் ஸ்கிரீன் மற்றும் போன் சார்ஜ்

ஆம்பியர் மேக்னஸ் நியோ, மிஸ்டிக் மோவ், பட்டர் யெல்லோ, ஓஷன் ப்ளூ மற்றும் மச்சா கிரீன் என நான்கு புதிய, அழகான நிறங்களில் கிடைக்கிறது. இதில் LED DRL, டிஜிட்டல் ஸ்கிரீன் மற்றும் போன் சார்ஜ் செய்ய USB போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
45
 சைடு-ஸ்டாண்ட் அலாரம்
Image Credit : Google

சைடு-ஸ்டாண்ட் அலாரம்

பாதுகாப்புக்காக இதுல சைடு-ஸ்டாண்ட் அலாரம், பல ரைடிங் மோடுகள், அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் எல்லாம் இருக்கு. கூடவே, உறுதியான 10-இன்ச் பின்பக்க டயரும் இருக்கு. இந்த ஸ்கூட்டரின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் 2.3 கிலோவாட்-ஹவர் (kWh) பேட்டரிதான். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்.

55
 பேட்டரி 10 ஆண்டுகள் வரை உழைக்கும்
Image Credit : our own

பேட்டரி 10 ஆண்டுகள் வரை உழைக்கும்

இந்த ஸ்கூட்டரின் பேட்டரி 10 ஆண்டுகள் வரை உழைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மைனஸ் 40 டிகிரியில் இருந்து 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் இந்த பேட்டரியை சோதனை செய்துள்ளனர். இதனால், இந்தியாவின் அனைத்து விதமான காலநிலைகளுக்கும் இது முற்றிலும் பாதுகாப்பானது. எல்லா விதமான சாலைகளுக்கும் ஏற்ற மாதிரி இந்த ஸ்கூட்டரை வடிவமைச்சிருக்காங்க. இதை ஓட்டுறது ரொம்ப சுலபம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹86,999-ல இருந்து தொடங்குது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ
உருளி வண்டிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra BE 6 எலக்ட்ரிக் காருக்கு 2 லட்சம் தள்ளுபடி! வாரி வழங்கும் மஹிந்திரா
Recommended image2
Tata Motors SUV : 5 மாதத்தில் 30,000 கார்கள் விற்று மாஸ் காட்டும் டாடா மோட்டார்ஸ்.. எந்த கார் தெரியுமா?
Recommended image3
Honda NX500: பைக் ஓட்டுவதில் மாபெரும் புரட்சி! கிளட்ச் இல்லாமலேயே கியர் மாற்றலாம்.. ஹோண்டா NX500 அதிரடி அறிமுகம்!
Related Stories
Recommended image1
விலையும் கம்மி.. வெயிட்டும் கம்மி.. பெண்களுக்கு ஏற்ற மாஸான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!
Recommended image2
டாடா டூ எம்.ஜி.. விலை கம்மி.. அதிக ரேஞ்ச்.. நடுத்தர மக்களுக்கான டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved