MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • உங்க பட்ஜெட் 4 லட்சம் தானா? அதிரடி விலை குறைப்பில் உங்களுக்காக காத்திருக்கு Maruti Alto K10 - முழு விவரம்!

உங்க பட்ஜெட் 4 லட்சம் தானா? அதிரடி விலை குறைப்பில் உங்களுக்காக காத்திருக்கு Maruti Alto K10 - முழு விவரம்!

Maruto Alto K10 : மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஆல்டோ கே10 மற்றும் எஸ்-பிரஸ்ஸோ மாடல்களின் விலையை இப்பொது கணிசமான அளவில் குறைத்துள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Sep 02 2024, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maruti Alto K10 Interior

Maruti Alto K10 Interior

மாருதி நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் விலை மலிவான கார்களை விற்பனை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில ஆண்டுகளாக பல எலக்ட்ரிக் கார் வருகையால், மாருதியின் பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்களின் விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகின்றது.

ரூ. 83,000 விலையில் அறிமுகமாகிறது புதிய டெஸ்டினி 125? பட்டைய கிளப்பும் புது டிசைன்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Maruti Alto K10

Maruti Alto K10

மாருதியின் மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன மொத்த விற்பனையானது கடந்த ஆகஸ்ட் 2024ல் 1,43,075 யூனிட்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டின் அதே மாதத்தில் சுமார் 1,56,114 யூனிட்கள் விற்பனையான நிலையில், சுமார் 8 சதவீதம் சரிவை கண்டுள்ளது மாருதி நிறுவனம். குறிப்பாக மாருதியின் பேசிக் மாடல் கார்களின் விற்பனையில் தான் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

34
Maruti S Presso Car

Maruti S Presso Car

ஆகையால் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மற்றும் எஸ்-பிரஸ்ஸோ மாடல்களின் விலையை அந்த நிறுவனம் குறைத்துள்ளது. எஸ்-பிரஸ்ஸோ காரை பொறுத்தவரை அதன் விலையில் இருந்து சுமார் 2000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ஆல்டோ கே10ன் டாப்-ஸ்பெக் VXI மாடல் காருக்கு ரூ.6,500 விலை குறைக்கப்பட்டுள்ளது.

44
Maruti S Presso Interior

Maruti S Presso Interior

ஆகவே இனி மாருதி எஸ்-பிரஸ்ஸோவின் விலை ரூ.4.26 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.5.95 லட்சம் வரை விற்பனை செய்யப்படும். மேலும் ஆல்டோ கே10ஐ பொறுத்தவரை, ரூ.3.99 லட்சம் லட்சத்தில் தொடங்கி ரூ.5.80 லட்சம் வரை விற்பனையாகும். ஆனால் இந்த விலை குறைப்பு சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் உலகின் முதல் எலெக்ட்ரிக் பஸ்! மிரட்டும் வீர மஹாசாம்ராட்!!

About the Author

AR
Ansgar R
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Sales: 31 நாட்களில் 1.31 லட்சம் வாகனங்கள் விற்பனை! ஸ்கார்பியோ, தார், XUV கார்களுக்கு மவுசு
Recommended image2
ஹோண்டா ஆக்டிவா vs டி.வி.எஸ் என்டார்க் 125: குடும்பத்திற்கு எது சிறந்தது? இளைஞர்களுக்கு எது மாஸ்?
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved