MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Zodiac Signs Secrets: இந்த ராசி பெண்களுக்கு கணவன் மீது கோவமே வராதாம்.! அழகு, அமைதி, சமையல் என எல்லாத்திலேயும் பட்டைய கிளப்புவார்களாம்.!

Zodiac Signs Secrets: இந்த ராசி பெண்களுக்கு கணவன் மீது கோவமே வராதாம்.! அழகு, அமைதி, சமையல் என எல்லாத்திலேயும் பட்டைய கிளப்புவார்களாம்.!

சில பெண்கள் எவ்வளவு சிரமமான சூழ்நிலையிலும் அமைதியாக கணவனுடன் வாழ்கின்றனர். அழகு, சமையல், அனுசரிப்பு, நேசம் எனப் பல அம்சங்களில் திகழும் சில ராசி பெண்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 04 2025, 05:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெண்களால் இயங்கும் உலகம்.!
Image Credit : Google

பெண்களால் இயங்கும் உலகம்.!

இந்த உலகம் பெண்களால்தான் இயங்குகிறது என்றது சொல்வதற்காக மட்டுமல்ல, உண்மையிலேயே வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஒருவரின் வாழ்க்கையை சீர்படுத்தும் முக்கியமான அங்கம்—அது திருமண வாழ்க்கை. அந்தத் திருமணத்தில் ஒரு பெண்ணின் பங்கு மிகப் பெரியது. சில பெண்கள், எவ்வளவு சிரமமான சூழ்நிலையிலும் அமைதியாக கணவனுடன் வாழ்கின்றனர். கணவன் மீது கோபம் கொஞ்சமும் இல்லாமல், எல்லா விஷயங்களிலும் இசைவோடு சென்று குடும்பத்தை ஒற்றுமையுடன் வைத்துக் கொள்கிறார்கள். அழகு, சமையல், அனுசரிப்பு, நேசம் எனப் பல அம்சங்களில் திகழும் அந்த ராசி பெண்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷ ராசி பெண்கள்
Image Credit : Social Media

மேஷ ராசி பெண்கள்

மேஷ ராசிக்கார பெண்கள் சக்திவாய்ந்தவர்கள். ஆனால் கணவனிடம் மிகுந்த மரியாதையும், காதலும் கொண்டவர்கள். கோபம் வேறுமட்ட இடங்களில் வரும், ஆனால் கணவன் மீது அவ்வளவு எளிதில் கோபமடைவதில்லை. அழகு, ஆரோக்கியம், தூய்மை ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவார்கள். சமையலில் புதிய சுவைகளை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் அதிகம். நெருக்கமான உறவுகள் இவர்களுக்கு முக்கியம். கணவனின் நலனுக்காக தங்களது தேவைகளைப் பல முறை தள்ளிப்போடக்கூடிய நெஞ்சமுள்ளவர்கள். குடும்ப வாழ்வில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவார்கள். எல்லோரும் நலமா  இருக்கணும் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். சில சமயங்களில் அவர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், ஆனால் வெளிக்காட்ட மாட்டார்கள். அழகு + அமைதி + அக்கறை = மேஷ பெண்களின் தனிச்சிறப்பு.

34
ரிஷப ராசி பெண்கள்
Image Credit : instagram

ரிஷப ராசி பெண்கள்

இவர்கள் மிகவும் சிந்தனை செய்து செயல்படுபவர்கள். கணவனின் கருத்தை மதிப்பது, அவரை உன்னதமாகப் பார்க்கும் இயல்பு உள்ளது. கோபம் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார்கள்; மௌனத்தில் தீர்வை காண்பவர்கள். சமையலில் கைவரிசை அபாரமாய் இருக்கும். நவீன சமையல் முதல் பாரம்பரிய சமையல் வரை கற்றுள்ள வரம்பற்ற கலைஞர்கள். அழகு என்பது இவர்களுக்குத் தோற்றத்திலும், நடைமுறையிலும் பிரதிபலிக்கும். குடும்பத்தில் யாருக்கும் பஞ்சம் படாமல், எல்லாம் சரியாகச் செல்ல வேண்டும் என்பதே இவர்களின் வாழ்க்கைக் கொள்கை. கணவனுக்காக எதையும் செய்யத் தயங்காத பெண்கள். துணையாக இருந்தாலும், வழிகாட்டியாகவும் இருப்பார்கள். அமைதியாகவோ, நிதானமாகவோ செயல்படுவதால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

44
பெண்களுக்கு முன்மாதிரி.! கணவனுக்கு மந்திரி.!
Image Credit : instagram

பெண்களுக்கு முன்மாதிரி.! கணவனுக்கு மந்திரி.!

ஒவ்வொரு ராசி பெண்ணுக்கும் தனி தனி சிறப்புகள் உள்ளன. ஆனால் சில ராசிப் பெண்கள் வாழ்வில் அமைதியை அடிப்படையாகக் கொண்டு கணவனுடன் கைகோர்த்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களிடம் கோபம் எனும் சொல்லே குறைவாகவே இருக்கும். மன அமைதி, அழகு, சமையல், குடும்ப பற்றுதல் என அனைத்திலும் தங்கள் தனிச்சிறப்பை நிரூபிக்கிறார்கள். இவர்கள் வாழும் வாழ்க்கை மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. கணவன் மனைவி உறவு சீராக இருந்தாலே குடும்பம் சீராக இருக்கும் என்பதற்கான வாழும் சான்றுகள் இவர்களே. இந்த ராசி பெண்களைப் பெறும் கணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ஆன்மீகம்
ராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Budhaditya Yoga: புதன் ஆதித்ய யோகம் தரும் பலன்! இந்த 4 ராசிக்காரர்கள் கவனியுங்கள்
Recommended image2
Astrology : மகாலட்சுமிக்கு பிடித்த 5 ராசிகள்! பணத்துக்கு பஞ்சமே இல்ல! யோகம் செஞ்சவங்க நீங்க!
Recommended image3
Astrology: நவம்பரில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 3 ராசிகள்! நீண்ட நாள் உழைப்புக்கு அங்கீகாரம்.. பணவரவு முதல் பதவி உயர்வு வரை!
Related Stories
Recommended image1
இந்த மூன்று ராசிகளுக்கும் கடனே இருக்காது.! சொத்து மட்டுமல்ல பதவி யோகமும் உண்டாம்.!
Recommended image2
Single Zodiac Signs : கல்யாணமே வேண்டாம்; கடைசி வரை முரட்டு சிங்கிளா வாழக் கூடிய டாப் 4 ராசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved