MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Weekly Rasipalan September 8 to 14: துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் செல்வம் குவியும், கடன் காணாமல் போகும்.!

Weekly Rasipalan September 8 to 14: துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் செல்வம் குவியும், கடன் காணாமல் போகும்.!

துலாம் ராசி நேயர்களுக்கு இந்த வாரம் செழிப்பு, அமைதி மற்றும் நிம்மதி நிறைந்ததாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும், கடன் பிரச்சனைகள் குறையும், வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 07 2025, 06:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
துலாம் ராசி வாரபலன் (செப்டம்பர் 8 முதல் 14 வரை)
Image Credit : PR arrangements

துலாம் ராசி வாரபலன் (செப்டம்பர் 8 முதல் 14 வரை)

நல்லவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் செழிப்பு, அமைதி, நிம்மதி ஒன்றாக கலந்து வரும் ஒரு சிறப்பான காலமாக அமைய இருக்கிறது. செவ்வாய் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசிக்கே ஆதரவாக சஞ்சரிப்பதால் பணவசதி பெருகும். நீண்ட நாட்களாக சிக்கலில் இருந்த பணம் கைவரப்பெற வாய்ப்பு உண்டு. கடன் தொல்லைகள் இருந்திருந்தால் அவை குறையவோ முற்றிலும் மறையவோ செய்யும். பணம் சம்பந்தப்பட்ட குழப்பங்களில் இருந்து விடுபட்டு உங்களின் குடும்பத்தாருக்கு நிலையான பாதுகாப்பை அளிக்கும் நிலை உருவாகும்.

வேலைப் பகுதியில் மேலதிகாரிகள் உங்கள் முயற்சிகளை பாராட்டுவர். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற சுபபலன்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று லாபம் காண்பீர்கள். நஷ்டத்தில் இருந்த தொழில்கள் கூட சீராகி வளம் பெருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக தீராத குடும்ப சண்டைகள், தவறான புரிதல்கள் மறைந்து நல்லிணக்கம் ஏற்படும். வீட்டில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பும் உண்டு. தம்பதிகளுக்கு உறவு இனிமையடைந்து, புதிய சந்தோஷம் வந்து சேரும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
செல்வம் சேரும்.! கடன் குறையும்.!
Image Credit : Getty

செல்வம் சேரும்.! கடன் குறையும்.!

ஆரோக்கியம் பழைய உடல் நலக் குறைகள் நீங்கும். மன அமைதி ஏற்படும். பயணம் செய்யும் வாய்ப்புகள் இருக்கும். குறிப்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்வது உங்களுக்கு அதிக சாந்தியையும் ஆற்றலையும் தரும்.

மொத்தத்தில் இந்த வாரம் துலாம் ராசி நேயர்களுக்கு செல்வம் சேர்க்கும், கடன் குறைக்கும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்தும் ஒரு பொற்காலமாக அமையும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் பலித்துத் தரும் வாரமாக அமைந்து, வாழ்வில் நிம்மதி நிலைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 6 வழிபட வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி சஹஸ்ரநாமம் சொல்லி வழிபடுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஆன்மீகம்
ஏசியாநெட் நியூஸ்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
November 2026 Rasi Palan: பணம், புகழ், புதிய வாய்ப்புகள்… நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!
Recommended image2
Funny Zodiac Signs: பேசினாலே சிரிப்பலைதான்! நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட 4 ராசிகள்
Recommended image3
Astrology: நவம்பர் 3 முதல் புதன் பெயர்ச்சி.! தொழில், பணவரவில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. இனி வெற்றிதான்!
Related Stories
Recommended image1
Weekly Rasipalan September 8 to 14: கடக ராசி நேயர்களே, இந்த வாரம், உங்களுக்கு தீபாவளி சரவெடி.! பதவி உயர்வு, சம்பள உயர்வு.!
Recommended image2
Weekly Rasipalan September 8 to 14: மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜாக்பாட் உங்களுக்கு, வீடு வாங்கும் யோகம் காத்திருக்கு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved