MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Weekly Horoscope: செப்டம்பர் முதல் வாரம் யாருக்கு யோகம்? 12 ராசிகளுக்கான வார பலன்கள் இதோ!

Weekly Horoscope: செப்டம்பர் முதல் வாரம் யாருக்கு யோகம்? 12 ராசிகளுக்கான வார பலன்கள் இதோ!

September First Week Horoscope: ஆகஸ்ட் 30, 2026 முதல் செப்டம்பர் 5, 2026 வரையிலான இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான பலன்களைத் தராது. இந்த வாரத்தில் கிரக நிலைகள் மற்றும் சந்திரனின் சஞ்சாரம் காரணமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.

3 Min read
Author : Raghupati R
Published : Aug 30 2026, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
இந்த வார ராசிபலன்கள்
Image Credit : Asianet News

இந்த வார ராசிபலன்கள்

ஆகஸ்ட் 30, 2026 முதல் செப்டம்பர் 5, 2026 வரையிலான இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
மேஷ ராசி பலன்கள்
Image Credit : Asianet News

மேஷ ராசி பலன்கள்

மேஷ ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் வேலைகள்ல வேகம் கூடும். ஆனா, அவசரப்பட்டு முடிவு எடுத்தா சிக்கல் வரலாம். ஆபீஸ்ல மேலதிகாரிகள்கிட்ட கொஞ்சம் பார்த்துப் பேசுங்க. வியாபாரிகளுக்கு புதுசா வர்ற தொடர்புகள் லாபம் தரும். வருமானம் சீரா இருந்தாலும், செலவுகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கு. குடும்பம், காதல் உறவுகள்ல பொறுமை ரொம்ப முக்கியம். மன அழுத்தம், தூக்கமின்மை விஷயத்துல கவனமா இருங்க. தியானம் செய்றதும், சனிக்கிழமை எள் எண்ணெய் தீபம் ஏத்துறதும் நல்லது.

313
ரிஷப ராசி பலன்கள்
Image Credit : Asianet News

ரிஷப ராசி பலன்கள்

ரிஷப ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் பொருளாதாரம் மற்றும் வேலை விஷயங்கள்ல முன்னேற்றம் இருக்கும். புதுசா வர்ற பொறுப்புகளை சரியா செஞ்சா நல்ல பேர் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். முதலீடுகள்ல அவசரம் காட்டாதீங்க. குடும்ப உறுப்பினர்களோட ஆதரவு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில நெருக்கம் அதிகமாகும். மாணவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் போக வாய்ப்பிருக்கு. உடல்நலத்துல கவனம் தேவை.

Baba Vanga: பாபா வங்கா கணிப்பு: செப்டம்பர் முதல் வாரம் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இருக்கா?

413
மிதுன ராசி பலன்கள்
Image Credit : Asianet News

மிதுன ராசி பலன்கள்

மிதுன ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் வேலை, வியாபாரத்துல சுறுசுறுப்பு அதிகமாகும். புது பொறுப்புகளும், ப்ராஜெக்ட்களும் வரலாம். உங்க திறமைக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புது கஸ்டமர்கள் கிடைப்பாங்க. ஒப்பந்தங்கள்ல கவனமா இருங்க. வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கலாம். குடும்பம், காதல் விஷயங்கள்ல தெளிவா நடந்துக்கோங்க. மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பயணங்கள் சாதகமா அமையும். தூக்கத்துல கவனம் செலுத்துங்க.

513
கடக ராசி பலன்கள்
Image Credit : Asianet News

கடக ராசி பலன்கள்

கடக ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும், குடும்ப ஆதரவும் அதிகமாகும். வேலையில நீங்க எடுக்குற முடிவுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலன் தரும். முதலீடுகள்ல கவனம் தேவை. நிதிநிலைமை மேம்பட்டாலும், செலவுகள் அதிகரிக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில உறவு வலுப்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுவதும், மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வதும் நல்லது.

613
சிம்ம ராசி பலன்கள்
Image Credit : Asianet News

சிம்ம ராசி பலன்கள்

சிம்ம ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகமாகும். வேலையில புது பொறுப்புகளும், வியாபாரத்துல புது வாய்ப்புகளும் வரலாம். பார்ட்னர்ஷிப் தொழில்ல வெளிப்படைத்தன்மை அவசியம். முதலீடுகள்ல அவசரப்பட வேண்டாம். குடும்பத்துல மத்தவங்க கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்க. காதல் விஷயத்துல பழைய பிரச்னைகள் மீண்டும் விவாதத்துக்கு வரலாம். மாணவர்கள் ஒரு திட்டத்தோட படிச்சா கவனம் சிதறாது. உடல்நலத்துல அக்கறை தேவை.

713
கன்னி ராசி பலன்கள்
Image Credit : Asianet News

கன்னி ராசி பலன்கள்

கன்னி ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகமானாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆபீஸ்ல பெண்டிங் வேலைகளை முடிச்சு, மேலதிகாரிகள்கிட்ட பாராட்டு வாங்கலாம். வியாபாரிகள் கணக்கு வழக்குகள், ஒப்பந்தங்கள்ல கவனமா இருக்கணும். செலவுகளைக் கட்டுப்படுத்தினா சேமிக்க முடியும். குடும்பம், காதல் விஷயங்கள்ல பொறுமையா நடந்துக்கோங்க. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள்ல நல்ல ரிசல்ட் வரும். புதன்கிழமை கணபதி அல்லது விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

813
துலாம் ராசி பலன்கள்
Image Credit : Asianet News

துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் உறவுகள், நிதி விஷயங்கள்ல சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்க ஆளுமையும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். வேலையில சக ஊழியர்களோட ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புது பார்ட்னர்ஷிப் வாய்ப்புகள் வரலாம், ஆனா நிபந்தனைகளை நல்லா படிச்சுப் பாருங்க. புது வருமான வழிகள் உருவாகும். குடும்பத்துல சந்தோஷம் நிலவும். காதல், திருமண வாழ்க்கையில நெருக்கம் அதிகமாகும். மாணவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

913
விருச்சிக ராசி பலன்கள்
Image Credit : Asianet News

விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசிக்காரங்க இந்த வாரம் தொழில், நிதி விஷயங்கள்ல கவனமா முன்னேறணும். வேலையில புது பொறுப்புகள் வரலாம், ஆனா அங்கீகாரம் கிடைக்க கொஞ்சம் லேட் ஆகும். வியாபாரிகளுக்கு வெளியூர், ஆன்லைன் மூலமா புது வாய்ப்புகள் வரலாம். முதலீடு செய்றதுக்கு முன்னாடி முழுசா விசாரிச்சுட்டு முடிவு பண்ணுங்க. குடும்பத்துல பெரியவங்களோட தேவைகளை கவனிச்சுக்கிறது நல்லது. காதல், திருமண வாழ்க்கையில சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காதீங்க. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்துல கவனம் தேவை.

1013
தனுசு ராசி பலன்கள்
Image Credit : Asianet News

தனுசு ராசி பலன்கள்

தனுசு ராசிக்காரங்க இந்த வாரம் ஒழுக்கத்தோட இருந்தா நல்ல ரிசல்ட் கிடைக்கும். வேலையில புது திறமைகளை கத்துக்கலாம். வெளிநாடு அல்லது வெளியூர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிறது நல்லது. வியாபாரிகள் முதலீடு விஷயத்துல நிபுணர்கள்கிட்ட ஆலோசனை கேளுங்க. குடும்பத்துல பொறுமையும், காதல்ல நேர்மையும் அவசியம். மாணவர்களுக்கு ஆசிரியர்களோட வழிகாட்டுதல் உதவியா இருக்கும். பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

1113
மகர ராசி பலன்கள்
Image Credit : Asianet News

மகர ராசி பலன்கள்

மகர ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகமானாலும், பொறுமையா இருந்தா நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆபீஸ்ல பெண்டிங் வேலைகள் முடியும். வியாபாரிகள் பழைய பரிவர்த்தனைகளை சரிபார்த்து, கடன் விஷயத்துல கவனமா இருக்கணும். குடும்பத்துல நிதி விஷயங்கள் பத்தி பேச்சுவார்த்தை நடக்கும். காதல், திருமண வாழ்க்கையில தப்பா புரிஞ்சுக்கிட்டா உடனே பேசி சரிபண்ணிடுங்க. மாணவர்களுக்கு உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கும். உடல்நலத்துல கவனம் தேவை. இந்த வாரம் நிதானமா இருப்பது நல்லது.

1213
கும்ப ராசி பலன்கள்
Image Credit : Asianet News

கும்ப ராசி பலன்கள்

கும்ப ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் தனிப்பட்ட மற்றும் நிதி விஷயங்கள்ல கவனம் தேவை. வேலையில புது பொறுப்புகள் வரலாம். வியாபாரிகளுக்கு டெக்னாலஜி, புது மார்க்கெட் மூலமா வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பம், காதல் விஷயங்கள்ல தேவையில்லாத தப்ப புரிதலுக்கு இடம் கொடுக்காதீங்க. தியானம், பிரார்த்தனை மன அமைதியைக் கொடுக்கும். தூக்கம், உணவுல கவனம் தேவை. இந்த வாரம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

1313
மீன ராசி பலன்கள்
Image Credit : Asianet News

மீன ராசி பலன்கள்

மீன ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகமானாலும், மெதுவா நிலையான முன்னேற்றம் இருக்கும். பெண்டிங் வேலைகளை முடிக்க இது நல்ல நேரம். வியாபாரிகள் பழைய கஸ்டமர்களோட உறவை பலப்படுத்திக்கணும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்க. குடும்பம், காதல், திருமண வாழ்க்கையில பொறுமையா நடந்துக்கோங்க. மாணவர்களுக்கு கவனம் தேவை. மன அழுத்தம், தூக்கப் பிரச்னைகள்ல கவனம் செலுத்துங்க.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Recommended image2
Gajakesari Yoga : குரு - சந்திரன் சமசப்தம பார்வையால் உருவாகும் கஜகேசரி யோகம்... இந்த 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்!
Recommended image3
Parihara Temples : 12 ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரக் கோவில்கள்.. உங்க ராசிக்கு எந்த கோவில் தெரியுமா?
Related Stories
Recommended image1
Baba Vanga: பாபா வங்கா கணிப்பு: செப்டம்பர் முதல் வாரம் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Horoscope Today: இன்றைய ராசி பலன்: சில ராசிகளுக்கு திடீர் நன்மை.. 12 ராசிகளுக்கும் முழு கணிப்பு இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved