MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 29 Viruchiga Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.! பணவரவு கொட்டும்.!

Jan 29 Viruchiga Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.! பணவரவு கொட்டும்.!

Jan 29 Viruchiga Rasi Palan : ஜனவரி 29, 2026 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 28 2026, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
பொதுவான பலன்கள்:
Image Credit : Asianet News

பொதுவான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, நாள் முழுவதும் சமநிலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய குறைந்த அளவு முயற்சி போதுமானதாக இருக்கும். உங்கள் இலக்குகளும், லட்சியங்களும் நிறைவேறும் நாளாக இருக்கும்.

நிதி நிலைமை:

இன்று நிதி நிலைமை மேம்படும். பணவரவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். கணிசமான தொகையை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வசூல் ஆகாத கடன்கள் வசூலாகும். கொடுத்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும் வாய்ப்புகள் உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அன்னோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் பக்க பலமாக இருப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரங்கள்:

இன்றைய தினம் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. முருகனுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ஏழை எளியவர்களுக்கு பருப்பு அல்லது மளிகைப் பொருட்கள் தானமாக வழங்குவது சுப பலன்களை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Negative Energy Vastu: சுவரில் இந்த பொருட்களை மாட்டினால் வீட்டில் நிம்மதி பறிபோகும்.. வாஸ்து எச்சரிக்கை!
Recommended image2
Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
Recommended image3
Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
Shani Drishti: சந்திரன் மீது விழும் சனியின் பார்வை.! 4 ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பூகம்பம் வரப்போகுது.!
Recommended image2
Astrology: சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்களுக்கு பணம் சேர்ந்துட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved