MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்.! மார்ச் முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்.!

மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்.! மார்ச் முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்.!

Sukra Peyarchi 2026 : மார்ச் மாதத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கவுள்ளது. சுக்கிரனின் மீன ராசி பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 25 2026, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Venus Transit March 2026
Image Credit : Asianet News

Venus Transit March 2026

மார்ச் 2, 2026 அன்று மதியம் 12:57 மணிக்கு ஆடம்பரம் மற்றும் செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரன், கும்ப ராசியிலிருந்து விலகி தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைகிறார். ஜோதிட ரீதியாக சுக்கிரன் மீனத்தில் இருக்கும்போது மிகவும் பலம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களைப் பெறப்போகிறார்கள் என்பதை கீழே விரிவாகப் காணலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 11-வது வீடான லாப வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு பொற்காலமாக அமையும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் வர வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

Related Articles

Related image1
மார்ச் மாதம் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்.! இந்த 6 ராசிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.! அரசு பதவிகள் தேடி வரும்.!
Related image2
இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் கில்லாடிகள்.! பேசியே ஆளை மயக்கிடுவாங்களாம்.!
35
கடகம்
Image Credit : stockPhoto

கடகம்

சுக்கிரன் பகவான் 9-வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் நுழைவதால் உங்களுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளிடம் இருந்து நன்மைகள் உண்டாகும். மன அழுத்தம் குறையும், கடன் பிரச்சனைகள் தீரும்.

45
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

சுக்கிரன் உங்கள் ஏழாம் வீட்டில் அமர்வதால் கூட்டுத் தொழில் மற்றும் உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், லாபம் இரட்டிப்பாகும்.

55
மீனம்
Image Credit : stockPhoto

மீனம்

சுக்கிரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், உங்கள் ஆளுமையில் ஒரு பொலிவு ஏற்படும். எதிர்பாராத பணவரவு இருக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலும், திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்களும் அமையும். உங்கள் செல்வாக்கு சமூகத்தில் உயரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உச்ச குருவால் மேஷ ராசிக்கு நடக்கப்போகும் அதிசயம்.! அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும்.! மேஷம் - குரு பெயர்ச்சி 2026 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image2
Weekly Horoscope: பணம், காதல், அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது? 12 ராசிகளின் துல்லியமான வார பலன்கள்
Recommended image3
Gajakesari Yoga: நீங்க இந்த ராசியா?.. கஜகேசரி யோகத்தால் பணம், பதவி, சொத்து வாய்ப்பு அதிகரிக்கும்.!
Related Stories
Recommended image1
மார்ச் மாதம் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்.! இந்த 6 ராசிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.! அரசு பதவிகள் தேடி வரும்.!
Recommended image2
இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் கில்லாடிகள்.! பேசியே ஆளை மயக்கிடுவாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved