MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை: 69 நாட்கள் நீங்க எங்கயோ போக போறீங்க!

12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை: 69 நாட்கள் நீங்க எங்கயோ போக போறீங்க!

Lakshmi Narayana Yoga Palan For Gemini, Pisces, Aquarius Zodiac Signs : சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரு கிரகங்கள் மீன ராசியில் இணைவதால் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவகாகும் லட்சுமி நாராயண யோகத்தால் எந்தெந்த ராசியினருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Jan 20 2025, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Venus Mercury Transit in Pisces Zodiac Signs

Venus Mercury Transit in Pisces Zodiac Signs

வேத சாஸ்திரங்களின் கூற்றுப்படி புதன் நாராயணனின் வடிவம் என்றும், சுக்கிரன் லட்சுமி தேவியின் வடிவம் என்றும் கூறப்படுகிறது. இந்த 2 கிரகங்களும் ஒன்றிணையும் நிலையில் தான் லட்சுமி நாராயணன் யோகம் உருவகிறது. இந்த 2 கிரகங்களின் இணைவு பண வரவை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் 28 ஆம் தேதி மீனத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி புதன் மீனத்திற்குள் நுழைகிறார். இந்த 2 கிரகங்களும் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்திற்குள் நுழையும் நிலையில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி மீனத்தில் 69 நாட்கள் நீடிக்கும். இந்த ராசி மாற்றத்தின் காரணமாக 3 ராசிகளுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Venus Mercury Serkai Forms Lakshmi Narayana Yogam

Venus Mercury Serkai Forms Lakshmi Narayana Yogam

கும்ப ராசிக்கான லட்சுமி நாராயண யோக பலன்:

கும்ப ராசிக்கு லட்சுமி நாராயண யோகத்தால் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் யோகம் உண்டாகும்.

மீனத்தில் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை: ஓவரா ஆட்டம் போட்டால் ஆப்பு உங்களுக்கு தான், சைலண்டா இருங்க!
 

34
Astrology, Horoscope, Mercury Venus Serkai Palan

Astrology, Horoscope, Mercury Venus Serkai Palan

மிதுனம் ராசிக்கு லட்சுமி நாராயண யோகம்:

மிதுன ராசிக்கு லட்சுமி நாராயண யோகத்தால் குடும்ப பிரச்சனை தீரும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். பண வரவு தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் விரிவடையும். லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைக்கான வாய்ப்புகள் தேடி வரும். உங்களது உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனத்தில் 6 கிரக சேர்க்கை: இந்த ராசிகளுக்கு இனி கஷ்டமே கிடையாது: சொகுசு வாழ்க்கை வாழ போறாங்களாம்!
 

44
Venus Mercury Conjunction Palan Tamil, Lakshmi Narayana Yoga Palan Tamil

Venus Mercury Conjunction Palan Tamil, Lakshmi Narayana Yoga Palan Tamil

மீன ராசிக்கு லட்சுமி நாராயண யோக பலன்:

12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்திற்கு சுக்கிரன் மற்றும் புதன் பெயர்ச்சி ஆகும் நிலையில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் மீன ராசிக்கு பண வரவு அதிகரிக்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக சம்பள உயர்வும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வ, செழிப்பு உயரும். வீடு கட்டும் யோகம் தேடி வரும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Astrology: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved