MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Vastu : வாரத்தின் 7 நாட்களில் தப்பி தவறி கூட இந்த ஒரு நாள் மட்டும் துணி துவைச்சிடாதீங்க... பண கஷ்டம் வருமாம்..!

Vastu : வாரத்தின் 7 நாட்களில் தப்பி தவறி கூட இந்த ஒரு நாள் மட்டும் துணி துவைச்சிடாதீங்க... பண கஷ்டம் வருமாம்..!

Vastu Tips : சாப்பிடுறது, தூங்குறது மாதிரி, துணி துவைக்கிறதுக்கு கூட ஒரு நேரம் காலம் இருக்கு. சாஸ்திரப்படி சில நாட்கள்ல துணி துவைச்சா, வீட்ல கஷ்டம் வரும்னு சொல்றாங்க. அது எந்த நாள் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 20 2026, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vastu Tips
Image Credit : AI Image

Vastu Tips

நம்ம வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி நம்ம சாஸ்திரங்கள்ல நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. அதைப் பின்பற்றினால், வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். நிறைய பேர் இன்னைக்கும் அதைப் பின்பற்றி, நல்ல பலன்களைப் பெற்று வராங்க. ராத்திரியில் நகம் வெட்டக்கூடாது, தலை சீவக்கூடாது, சமையலறை எப்படி இருக்கணும், பூஜை அறை எப்படி இருக்கணும், எப்போ சாப்பிடணும், எப்படித் தூங்கணும்னு எல்லா விஷயத்தைப் பற்றியும் சாஸ்திரங்கள்ல சொல்லப்பட்டிருக்கு.

இந்து மதத்துல மனிதனோட ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விதிமுறை இருக்கும்போது, துணி துவைக்கிறதுக்கு மட்டும் இல்லாம இருக்குமா? துணி துவைக்கிறதுக்கும் சில விதிகள் இருக்கு. எந்த வேலையை எப்போ, எப்படி செய்யணும்னு ஒரு நல்ல நேரம், நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைச் சரியான நேரத்துல செஞ்சா, நல்ல பலன் கிடைக்கும். இது துணி துவைக்கிற விஷயத்துக்கும் பொருந்தும். தப்பான நாள்ல துணி துவைச்சா, பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும், பண நஷ்டமும் ஏற்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்த நேரங்களில் துணி துவைக்காதீங்க:
Image Credit : meta ai

இந்த நேரங்களில் துணி துவைக்காதீங்க:

வியாழக்கிழமை துணி துவைக்க வேண்டாம்: சாஸ்திரங்களின்படி, வியாழக்கிழமை துணி துவைக்க உகந்த நாள் இல்லை. வியாழக்கிழமை துணி துவைச்சா, பண நஷ்டம் ஏற்படும், வீட்டிலிருக்கும் சந்தோஷம், செழிப்பு குறையும்னு நம்பப்படுது. வியாழக்கிழமையின் அதிபதி குரு பகவான். குருதான் நம்ம வாழ்க்கையில சந்தோஷத்தையும், செழிப்பையும் கொடுக்கிறவர். குரு கிரகம் ஒருவருக்கு அமைதியா இருந்தால்தான், வாழ்க்கையில சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. துணி துவைப்பது போன்ற வேலைகள் சனி கிரகத்தோடு தொடர்புடையது. இதனால, குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில சனிக்குரிய வேலையைச் செஞ்சா, பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்குனு நம்பப்படுது.

34
ராத்திரியில் ஏன் துணி துவைக்க கூடாது?
Image Credit : Getty

ராத்திரியில் ஏன் துணி துவைக்க கூடாது?

இரவு நேரத்தில் துணி துவைக்க வேண்டாம்: வேலைப் பளு காரணமா, காலையில துணி துவைக்க நேரம் கிடைக்காதவங்க நிறைய பேர் ராத்திரியில துணி துவைக்கிறாங்க. ஆனா, சாஸ்திரப்படி ராத்திரியில துணி துவைக்கிறது சரியில்லைனு சொல்லப்படுது. பழைய காலத்துல மின்சார வசதி இல்லை. ராத்திரி நேரத்துல இருட்டுலதான் துணி துவைக்க வேண்டியிருக்கும். அப்போ, சட்டைப் பையில இருக்கிற விலை உயர்ந்த பொருட்கள் தொலைஞ்சு போக வாய்ப்பிருந்தது. அதனாலதான் ராத்திரியில துணி துவைக்கிற பழக்கம் அப்போ இல்லை. அந்தப் பழக்கம்தான் இன்னைக்கும் தொடர்ந்து வருது. ஆனால் நகரத்தில் வசிப்பவர்கள், வேலைக்கு செல்வதால், இரவில் தான் துணி துவைக்க நேரம் இருப்பதால். இந்த வாஸ்து சாஸ்திரம் தெரியாமல் இரவில் துணி துவைக்கிறார்கள்.

44
நெகட்டிவ் எனர்ஜி
Image Credit : Getty

நெகட்டிவ் எனர்ஜி

இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. ராத்திரி நேரத்துல நெகட்டிவ் எனர்ஜி, அதாவது கெட்ட சக்திகளோட நடமாட்டம் அதிகமா இருக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அப்போ நாம துணியை வெளியில காயப்போட்டா, அந்த சக்திகள் துணியில புகுந்துடும். காலையில அந்தத் துணியை நாம போடும்போது, அந்த நெகட்டிவ் எனர்ஜி நம்ம உடம்புக்குள்ளேயும் வந்து, பல பிரச்சனைகளை உருவாக்கும். சூரிய வெளிச்சத்துக்கு நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் சக்தி இருக்கு. அதனால, காலையில துணி துவைச்சு, வெயில்ல காயப் போடுறதுதான் எப்போதுமே நல்லது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாஸ்து குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Recommended image2
Gajakesari Yoga : குரு - சந்திரன் சமசப்தம பார்வையால் உருவாகும் கஜகேசரி யோகம்... இந்த 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்!
Recommended image3
Parihara Temples : 12 ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரக் கோவில்கள்.. உங்க ராசிக்கு எந்த கோவில் தெரியுமா?
Related Stories
Recommended image1
Vastu Tips: மருந்துகளை எந்தெந்த இடங்களில் வைக்கக் கூடாது? அதிர்ச்சி தரும் வாஸ்து உண்மை!
Recommended image2
Office Vastu: அலுவலகத்தில் எந்த திசை பார்த்து அமர்ந்தால் நல்லது? ஜோதிடம், வாஸ்து கூறும் விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved