MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கேது தோஷம் உள்ளவர்கள் இதனை அணிந்தால்.. மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிடும்

கேது தோஷம் உள்ளவர்கள் இதனை அணிந்தால்.. மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிடும்

வாழ்க்கையில் திடீர் பிரச்சினைகள் அதிகமா? காரணம் தெரியாம குழப்பமா இருக்கீங்களா? இதற்கு ஒரு ரகசிய தீர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய ரத்தினம். ஆனால் அதின் சக்தி பெரிய மாற்றம் செய்யுமாம். அது என்ன? யார் அணியலாம்? என்பதை பார்க்கலாம். 

1 Min read
Author : Raghupati R
Published : Mar 28 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேது மகாதசை தீர்வு
Image Credit : Google

கேது மகாதசை தீர்வு

ஜோதிடத்தில் கேது கிரகத்தின் பலவீனம் வாழ்க்கையில் திடீர் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ‘வைடூரியம்’ என்ற ரத்தினம் ஒரு சக்திவாய்ந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது. இது சாதாரண நகையாக அல்லாமல், அணிபவருக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. நிதி நிலைத்தன்மை, மன அமைதியை மேம்படுத்த உதவும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கேது மகாதசை அல்லது அந்தர்தசை காலத்தில் பலர் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கேது தோஷ பரிகாரம்
Image Credit : Asianet News

கேது தோஷ பரிகாரம்

இந்த நேரத்தில் வைடூரியம் அணிவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் என்றும், வாழ்க்கையில் நிலைத்தன்மையை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக நிதி இழப்புகளை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் இது உதவலாம். இந்த ரத்தினம் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பயம், பதட்டம், எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அமைதியை வழங்கும்.

Related Articles

Related image1
Today Rasi Palan : இன்று (பங்குனி 14) உருவாகும் சுப யோகங்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது.? அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?
Related image2
ஏப்ரல் 2-ல் மாறும் கிரக நிலைகள் - சனியுடன் இணையும் செவ்வாய்; யாருக்கெல்லாம் ராஜயோகம்?
34
வைடூரியம் ரத்தின நன்மைகள்
Image Credit : Google

வைடூரியம் ரத்தின நன்மைகள்

மேலும் தியானம் அல்லது ஆன்மிக பயணத்தில் இருப்பவர்களுக்கு கவனம் அதிகரிக்க உதவும். உடல்நலம், சருமப் பிரச்சினைகள், மூட்டு வலி மற்றும் மன அழுத்தம் குறைவதற்கு இது உதவலாம் என நம்பப்படுகிறது. எவரும் இந்த ரத்தினத்தை அணிய முடியாது என்று அறிவுறுத்துகின்றனர். ஜாதக நிலையைப் பொருத்தே அணிய வேண்டும். கேது கிரகம் பலவீனமாக இருக்கும் ஜாதகங்களில், குறிப்பாக 1, 3, 4, 5, 9, 10ஆம் வீட்டில் இருப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். மேலும் 7, 17, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

44
பணவரவு தரும் ரத்தினம்
Image Credit : Google

பணவரவு தரும் ரத்தினம்

வைடூரியத்தை அணிவதில் சில விதிமுறைகள் உள்ளன. செவ்வாய் அல்லது சனிக்கிழமை நல்ல நேரத்தில், வெள்ளி அல்லது பஞ்சலோகம் மோதிரத்தில் பொருத்தி அணிவது சிறந்தது. ஆண்கள் வலது கையின் நடுவிரலில், பெண்கள் இடது கையின் நடுவிரலில் அணிய வேண்டும். எந்த ரத்தினத்தையும் அணியும்முன், நிபுணர் ஜோதிடரின் ஆலோசனை பெறுவது அவசியம். சரியான முறையில் அணிந்தால், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரக்கூடிய சக்தி இந்த ரத்தினத்திற்கு உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று மேஷ ராசியில் திரிகிரக யோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் எகிறும்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.!
Recommended image2
Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Recommended image3
Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
Related Stories
Recommended image1
Today Rasi Palan : இன்று (பங்குனி 14) உருவாகும் சுப யோகங்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது.? அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?
Recommended image2
ஏப்ரல் 2-ல் மாறும் கிரக நிலைகள் - சனியுடன் இணையும் செவ்வாய்; யாருக்கெல்லாம் ராஜயோகம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved