MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஜாலியோ ஜிம்கானா – றெக்க கட்டி பறக்கும் டாப் 5 ராசிக்காரங்க – இனி உங்க காட்டுல கூட தங்கம் விளையும்!

ஜாலியோ ஜிம்கானா – றெக்க கட்டி பறக்கும் டாப் 5 ராசிக்காரங்க – இனி உங்க காட்டுல கூட தங்கம் விளையும்!

Top 5 Lucky Zodiac Signs in 1st February 2026 Predictions in Tamil : பிப்ரவரி 1ஆம் தேதி கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் சும்மா புகுந்து விளையாட போறாங்க என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 31 2026, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஜாலியோ ஜிம்கானா – றெக்க கட்டி பறக்கும் டாப் 5 ராசிக்காரங்க
Image Credit : Getty

ஜாலியோ ஜிம்கானா – றெக்க கட்டி பறக்கும் டாப் 5 ராசிக்காரங்க

Top 5 Lucky Zodiac Signs in 1st February 2026 Predictions in Tamil : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி கிரக நிலைகளின் படி யாருக்கு நல்லது நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம். பிப்ரவரி 1ஆம் தேதி கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிகளில் இந்த 5 ராசிக்காரர்கள் எல்லாம் சும்மா புகுந்து விளையாட போறாங்க. அவர்கள் பற்றி பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
துலாம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : Getty

துலாம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

துலாம் ராசி அன்பர்களே இன்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். காதல் வாழ்க்கை ஜம்முனு இருக்கும். சும்மா குதூகலமாக இருப்பீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

36
ரிஷபம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : Getty

ரிஷபம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

ரிஷபம் ராசியை பொறுத்த வரையில் பிப்ரவரி 1ஆம் தேதியில் தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படக் கூடும். காதல் ஜோடிகளுக்கு இனிப்பான நாள். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மொத்தத்தில் ரிஷப ராசியினருக்கு உற்சாகமான நாள்.

46
கும்பம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : Getty

கும்பம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். புதிய பிஸினஸ் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலைமையில் சீரான முன்னேற்றம் உருவாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

56
கடகம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : Getty

கடகம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

கடக ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய முயற்சிகள் கை கொடுக்கும்.

66
மேஷம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : Getty

மேஷம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi: குரு பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம்.! ரிஷப ராசிக்கு தோஷங்கள் எல்லாம் விலகப்போகுது.! ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image2
Guru Peyarchi: உச்ச குருவால் மேஷ ராசிக்கு நடக்கப்போகும் அதிசயம்.! அஷ்டலட்சுமி யோகம்.! மேஷம் - குரு பெயர்ச்சி 2026 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Weekly Horoscope: பணம், காதல், அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது? 12 ராசிகளின் துல்லியமான வார பலன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved