எல்லோருக்கும் பிடிச்ச டாப் 5 ராசிக்காரங்க நீங்களா? உடனே ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவாங்க!
Top 5 Most Likeable Zodiac Signs : குணம் மற்றும் வசீகர தோற்றத்தால் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி எல்லோருக்கும் பிடித்த டாப் 5 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
Indraya Rasi Palan, Rasi Palan, Top 5 Most Likeable Zodiac Signs, Most Loved Zodiac Signs
Top 5 Most Likeable Zodiac Signs : சில பேர் அவங்க குணத்தால எல்லோரோட மனசையும் கவர்ந்துடுவாங்க. அவங்க பேச்சு, மூச்சு, ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் மத்தவங்கள அவங்க பக்கம் இழுக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிக்காரங்க மத்தவங்க மேல உடனே இம்ப்ரஸ் பண்ணிடுவாங்க. இவங்க சீக்கிரமா ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவாங்க, எல்லோருக்கும் பிடிச்சவங்களாவும் இருப்பாங்க. அவங்க யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.
Top 5 Beautiful Zodiac Signs, Top 5 Liked Zodiac Signs
மேஷம் ராசியை எல்லோருக்கும் பிடிக்குமா?
மேஷ ராசிக்காரங்க ரொம்ப எனர்ஜிடிக், உற்சாகமானவங்க. அவங்க பாசிட்டிவ் எனர்ஜியும், தன்னம்பிக்கையும் எல்லோரையும் கவரும். எங்க போனாலும் அவங்க எனர்ஜியால சுத்தியும் ஜாலியா இருக்கும். அவங்க ரொம்ப ஃப்ரெண்ட்லியா, உதவியா இருப்பாங்க. அதனால அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிறது ரொம்ப ஈஸி.
Most Kindable Zodiac Signs, Most Attractive Zodiac Signs
மீனம் ராசி:
மீன ராசிக்காரங்க பாசக்காரங்க, அக்கறையானவங்க. மத்தவங்க ஃபீலிங்க்ஸ புரிஞ்சுப்பாங்க, கவனிச்சுப்பாங்க. அதனாலதான் மத்தவங்க சீக்கிரம் இவங்க மேல ஈர்க்கப்படுவாங்க. மீன ராசிக்காரங்க இனிமையான பேச்சால, நேர்மையால எல்லோரோட மனசையும் கவர்ந்துடுவாங்க.
Top 5 Most Likeable Zodiac Signs, Most Loved Zodiac Signs
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரங்க ரொம்ப அமைதியானவங்க, நிதானமானவங்க. அவங்களோட அழகான குணம்தான் அவங்க ஸ்பெஷாலிட்டி. யார்கூட வேணாலும் சகஜமா பழகிடுவாங்க. புத்திசாலித்தனம், ஜாலியான குணத்தால மத்தவங்கள கவர்ந்துடுவாங்க. இதனாலதான் எல்லோருக்கும் பிடிச்சவங்களா இருப்பாங்க.
Vaara Rasi Palan, Weekly Rasi Palan, Horoscope
ரிஷபம் ராசி:
ரிஷப ராசிக்காரங்க நம்பிக்கையானவங்க, இனிமையா பேசுறவங்க. எப்பவும் மத்தவங்களுக்கு உதவி பண்ணவும், துணையா நிக்கவும் ரெடி. அவங்க நேர்மையும், அமைதியான குணமும் மத்தவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு இவங்க பெஸ்ட்னு சொல்லுவாங்க.
Horoscope Today, Most Attractive Zodiac Signs, Top 5 Beautiful Zodiac Signs
கடகம் ராசி:
கடக ராசிக்காரங்க ரொம்ப கருணையும், பாசமும் உள்ளவங்க. அவங்க ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி மேல ரொம்ப அக்கறை உள்ளவங்க. மத்தவங்க மேல அக்கறை காட்டுறது, எல்லோரையும் சேர்த்து வச்சுக்கிறது இவங்கள ஸ்பெஷலாக்கும். அவங்க நேர்மையும், பாசமும் மத்தவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்