MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ராகு கேது, சனி, குரு சஞ்சாரம்: 2025 புத்தாண்டு 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், ராஜ வாழ்க்கை கொடுக்குமா?

ராகு கேது, சனி, குரு சஞ்சாரம்: 2025 புத்தாண்டு 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், ராஜ வாழ்க்கை கொடுக்குமா?

Top 4 Lucky Zodiac Signs in 2025: 2024 இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. இதற்குப் பிறகு 2025 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2025 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்ப்போம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 02 2024, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 4 Lucky Zodiac Signs in 2025, Astrology, Zodiac Signs

Top 4 Lucky Zodiac Signs in 2025, Astrology, Zodiac Signs

Top 4 Lucky Zodiac Signs in 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆண்டு மாற்றம் 12 ராசிகளுக்கும் சனி, குரு, ராகு மற்றும் கேது கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக நல்ல அல்லது கெட்ட பலனைத் தரும். சில மாதங்களுக்குப் பிறகு, புதிய ஆண்டு அதாவது 2025 வரப் போகிறது. 2025-ல் ராகு-கேது, சனி மற்றும் வியாழன் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். எந்த 4 ராசிகளுக்கு ராகு-கேது, சனி, வியாழன் சஞ்சாரம் சாதகமாக அமையும் என்பதை இந்தப் பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Daily Horoscope, Top 4 Lucky Zodiac Signs in 2025

Daily Horoscope, Top 4 Lucky Zodiac Signs in 2025

2025-ல் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தன யோகம்:

2025-ம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய நிதி ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் செய்யலாம்.

35
Horoscope, Rasi Palan, Rahu Ketu Transit, Top 4 Lucky Zodiac Signs in 2025

Horoscope, Rasi Palan, Rahu Ketu Transit, Top 4 Lucky Zodiac Signs in 2025

சிம்மம் ராசியினருக்க்கு 2025 நிதி ரீதியாக வலுவாக இருக்கும்:

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025ம் ஆண்டு மிகவும் சந்தோஷமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் நிதி ரீதியாக வலிமையாக உணர்வீர்கள். வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். தொழில் செய்யும் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் இனிமை வேண்டும். 2025ம் ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

45
Astrology, Horoscope, Sani Peyarchi 2025 Palan, Top 4 Lucky Zodiac Signs in 2025

Astrology, Horoscope, Sani Peyarchi 2025 Palan, Top 4 Lucky Zodiac Signs in 2025

துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 மிகவும் சிறப்பாக இருக்கும்:

ஜோதிட சாஸ்திரப்படி வரும் புத்தாண்டு அதாவது 2025 துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். 2025ல் துலாம் ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்கள் தொழிலிலும் நல்ல வெற்றியைப் பெறலாம். வருமானம் அதிகரிப்பதால் நிதி நிலை நன்றாக இருக்கும். 2025ல் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கினால், அதில் மகத்தான வெற்றியைப் பெறலாம். கல்வியில் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டமாக இருக்கும். எந்தவொரு போட்டிக்கும் நீங்கள் தயாராகி இருந்தால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

55
Top 4 Lucky Zodiac Signs in 2025, Zodiac Signs, Astrology

Top 4 Lucky Zodiac Signs in 2025, Zodiac Signs, Astrology

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 அதிர்ஷ்டமாக இருக்கும்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். வருமான உயர்வதன் மூலமாக கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஏதேனும் நிதிப் பிரச்சனைகள் இருந்தால், அவைகளும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved