MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Today Rasi Palan: தை 2-வது நாள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்.! 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!

Today Rasi Palan: தை 2-வது நாள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்.! 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!

January 16 Today Rasi Palan for 12 zodiac signs: ஜனவரி 16, 2026 தை இரண்டாவது நாளான இன்று 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jan 16 2026, 12:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

  • மாட்டுப்பொங்கலான இன்று மேஷ ராசியினருக்கு உற்சாகமான நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபச் செய்திகளும் தேடி வரும். பழைய கடன்களவசூலாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புகள் உண்டு.
  • அதிர்ஷ்ட எண்: 9
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
  • பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடவும்.
212
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

  • இன்றைய தினம் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திடீர் பண வரவால் சேமிப்பு உயரும்.
  • அதிர்ஷ்ட எண்: 6
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
  • பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை வழிபடவும்.

Related Articles

Related image1
Astrology: பொங்கல் முடிந்த கையோடு குரு பகவான் உருவாக்கும் சிறப்பு ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.!
Related image2
Today Rasi Palan: தை முதல் நாள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்.! 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!
312
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

  • மாட்டுப் பொங்கலான இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடலாம். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 5
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை
  • பரிகாரம்: பெருமாள் கோவிலில் துளசி மாலை சமர்ப்பிக்கவும்.
412
கடகம்
Image Credit : stockPhoto

கடகம்

  • இன்று விடாமுயற்சியால் வெற்றி பெறும் நாளாக அமையும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம்.
  • அதிர்ஷ்ட எண்: 2
  • அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
  • பரிகாரம்: அம்மன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.
512
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

  • இன்றைய தினம் நிர்வாகத் திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 1
  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
  • பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நலம் தரும்.
612
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

  • தை மாதம் இரண்டாம் நாளான இன்று திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் சீராக இருக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 5
  • அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
  • பரிகாரம்: பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.
712
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

  • இன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பயணங்களால் நன்மை உண்டு. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.
  • அதிர்ஷ்ட எண்: 7
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்
  • பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.
812
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

  • தை மாதம் இரண்டாவது நாளான இன்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. புதிய முதலீடுகள் பலன் தரும்.
  • அதிர்ஷ்ட எண்: 9
  • அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
  • பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்யவும்.
912
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

  • இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்த சுணக்கம் நீங்கி வேகம் கூடும். தந்தையிடமிருந்து உதவி கிடைக்கும்.எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
  • அதிர்ஷ்ட எண்: 3
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் சாற்றி வழிபடவும்.
1012
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

  • இன்று மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாகும். பேசும்போது நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.
  • அதிர்ஷ்ட எண்: 8
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
  • பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு தைரியத்தைக் கொடுக்கும்.
1112
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

  • புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். இன்றைய தினம் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 8
  • அதிர்ஷ்ட நிறம்: ஊதா
  • பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றவும்.
1212
மீனம்
Image Credit : stockPhoto

மீனம்

  • இன்றைய தினம் மனநிறைவான நாளாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் சாதகமாக அமையும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். வங்கியில் சேமிப்பு உயரும்.
  • அதிர்ஷ்ட எண்: 3
  • அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
  • பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்வது சிறந்தது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
6 ராசிகளுக்கு மகா பாக்ய யோகம்.! இந்த ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Recommended image2
குரு பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சூரிய பகவான்.! இந்த 5 ராசிகள் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Recommended image3
தொழிலில் முன்னேற்றம் இல்லையா.. சூரிய மகாதசையில் இதை செய்யுங்க.. வாழ்க்கையே மாறும்
Related Stories
Recommended image1
Astrology: பொங்கல் முடிந்த கையோடு குரு பகவான் உருவாக்கும் சிறப்பு ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.!
Recommended image2
Today Rasi Palan: தை முதல் நாள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்.! 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved