- Home
- Astrology
- 12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய மற்றும் விபரீத ராஜயோகம்: துள்ளி குதித்த ஆட்டம் போடும் டாப் 3 ராசிகள்!
12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய மற்றும் விபரீத ராஜயோகம்: துள்ளி குதித்த ஆட்டம் போடும் டாப் 3 ராசிகள்!
sun venus from shukracharya and Vipareeta Rajayogam : 12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய மற்றும் விபரீத ராஜயோகத்தின் காரணமாக பலனை அனுபவிக்க போகும் டாப் 3 ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய மற்றும் விபரீத ராஜயோகம்
கிரகங்களின் பெயர்ச்சிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ராசியினரும் பலன்களை அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் சுக்கிராதித்ய மற்றும் விபரீத ராஜயோகம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. வரும் ஆறாம் தேதி கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்கிறார். இதே போன்று வரும் 13ஆம் தேதி கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சியாகிறார். ஏற்கனவே கும்ப ராசியில் சுக்கிரன் இருக்கும் நிலையில் இப்போது சூரியனும் கும்பராசி இணைவதால் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது.
12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்
மேலும் மீன ராசியில் விபரீத ராஜயோகம் உருவாகிறது. அது மட்டுமல்லாமல் கும்ப ராசியில் புதன் இருக்கும் நிலையில் சுக்கிரன் இணைவதால் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. மேலும் கும்ப ராசியில் ராகுவும் இருப்பதால் சுக்கிரன், ராகு மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்கள் சேர்க்கையால் திரிகிரக ராஜயோகம் உருவாகிறது. இப்படி அடுத்தடுத்து உருவாகும் ராஜயோகத்தால் எந்தெந்த ராசி நேயர் ஜாக்பாட் அடிக்கப் போகிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலாவதாக ரிஷப ராசி
சூரியன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் பலனை அனுபவிக்கும் ராசிகளில் ஒன்று தான் ரிஷப ராசி. இரண்டு கிரகங்கள் சேர்க்கையால் ரிஷப ராசி எனக்கு பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உருவாகும். பல வழிகள் மூலமாக பண வரவு இருக்கும். வேலை இல்லாதவர்க்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்
குடும்பத்தில் கணவன் மனைவி இடையில் அணி, அணியும் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். மனைவியின் மூலமாக முழு ஆதரவும் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் இருப்பவர்களுக்கு கமிஷன் மூலமாக பண வரவு இருக்கும். ஆக மொத்தத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் நினைவால் ரிஷப ராசியின் வாழ்க்கையில் சேத்பட் அடிக்கப்போகிறது..
அடுத்ததா நாம் பார்க்க இருப்பது கும்ப ராசி
அடுத்ததா நாம் பார்க்க இருப்பது கும்ப ராசி
சூரியன் மற்றும் சுக்கிரன் என்னை வாழ கும்ப ராசி நேயர் கிடக்கும் எல்லா உயிர்களும் வெற்றிகரமாக முடியும். புதிய சொத்து சுகம் சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். ஒரு சிலருக்கு நகை வாங்கும் எண்ணம் மேலாகும். பரம்பரை சொத்துக்களை மூலமாக ஆதாயம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும்...
கடைசியாக மீன ராசி
கடைசியாக மீன ராசி
சூரியன் மற்றும் சுக்கிரனின் நினைவால் ஒரு பாகம் இவ்வாறு விவரித ராஜயோகத்தின் காரணமாக உங்களது வங்கி சேமிப்பு உயரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த படம் கைக்கு வந்து சேரும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு சிலருக்கு வேலையும் தாக்கும் காரணமாக மன அழுத்தம் உருவாகும். வண்டி வானுக்கு செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். மொத்தத்தில் மீனம் ரசியனருக்கு இந்த சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையானது திடீர் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரும்.