MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சூரியன் மகர ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான ஸார்ட் அண்ட் ஸ்வீட் தை மாத ராசி பலன்!

சூரியன் மகர ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான ஸார்ட் அண்ட் ஸ்வீட் தை மாத ராசி பலன்!

Sun Transit in Capricorn 2025 Thai Matha Rasi Palan Tamil : சூரியனின் மகர ராசி பெயர்ச்சி தை மாதத்தில் 12 ராசியினருக்கும் எந்த மாதிரியான பலனை தரும் என்று முழுமையாக தெரிந்து கொள்வோம்.  

4 Min read
Author : Rsiva kumar
Published : Jan 08 2025, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116
Thai Matha Rasi Palan Tamil, Astrology, Horoscope

Thai Matha Rasi Palan Tamil, Astrology, Horoscope

Thai Matha Rasi 2025 Palan Tamil :சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது அது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். அப்படி சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள் தான் மகர சங்கராந்தி பண்டிகை. இந்த நாளில் சூரிய பகவானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவருக்குரிய வழிபாட்டை முறையாக செய்ய சூரிய பகவானின் அருளும் ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
216
Sun Transit in Capricorn Thai Matha Palan

Sun Transit in Capricorn Thai Matha Palan

ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இந்த நாளில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும். மேலும் நீராடுதல் மற்றும் தானம் செய்வதன் முக்கியத்துவமும் இந்த நாளில்தான் இருக்கும். இந்த நாளில், மக்கள் சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த பிறகு புனித நதியில் நீராடி, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும், அப்போதுதான் நல்ல பலன்கள் கிடைக்கும்.

316
Daily Rasi Palan, Thai Matha Rasi Palan 2025

Daily Rasi Palan, Thai Matha Rasi Palan 2025

மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தங்கள்:

மகர சங்கராந்தியன்று நீராடுதல் மற்றும் தானம் செய்வதற்கான சிறந்த முகூர்த்தம் காலை 9:03 மணி முதல் 10:48 மணி வரை. இது தவிர, பொதுவான சுப முகூர்த்தம் காலை 9:03 மணி முதல் மாலை 5:46 மணி வரை. இந்த சுப முகூர்த்தங்களில் புனித நதியில் நீராடி, தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்வதால் பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.

416
Makar Sankranti 2025, Makar Sankranti Palan

Makar Sankranti 2025, Makar Sankranti Palan

மகர சங்கராந்தியன்று சூரிய பகவான் வழிபாட்டு முறை:

  1. ஜனவரி 14 ஆம் தேதி காலை சுப முகூர்த்தத்தில் புனித நதியில் நீராடுங்கள். இது முடியாவிட்டால், வீட்டிலும் நீராடும் மந்திரங்களைச் சொல்லி குளிக்க வேண்டும்.
  2. அதன் பிறகு சுத்தமான நீரை எடுத்து உதிக்கும் சூரியனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த நீரில் சிறிது குங்குமம் மற்றும் சிவப்பு பூக்களையும் சேர்க்க வேண்டும்.
  3. சூரியனுக்கு அர்ச்சனை செய்யும் போது 'ஓம் சூர்யாய நம:' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்தி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  4. சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்த நீர் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பூஜை செய்த பிறகு, சூரிய பகவானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
  5. இந்த முறையில் சூரிய பகவானை வழிபட்ட பிறகு, தேவைப்படுபவர்களுக்கு உங்கள் விருப்பப்படி, உடைகள், உணவு, தானியங்கள் போன்றவற்றை தானம் செய்யலாம்.

தனுசு ராசியிலிருந்து சூரிய பகவான் மகர ராசிக்குள் ஒரு மாதம் சஞ்சரிக்கும் காலம் தான் தை மாதம். இந்த மாதம் முழுவதும் சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் தை மாதம் முழுவதும் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

516
Thai Matha Rasi Palan 2025, 2025 Thai Month Rasi Palan

Thai Matha Rasi Palan 2025, 2025 Thai Month Rasi Palan

மேஷம் ராசி தை மாத பலன்:

மேஷ ராசிக்கு சூரிய பகவான் 10ஆவது இடத்திற்கு எண்ட்ரி கொடுக்கிறார். இது மேஷ ராசிக்கு எல்லா நன்மைகளையும் கொண்டு வந்து தரும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ, செழிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

616
Sun Transit in Capricorn Thai Matha Palan

Sun Transit in Capricorn Thai Matha Palan

ரிஷபம் தை மாத ராசி பலன்:

ரிஷப ராசியினர் பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக இருப்பது அவசியம். வீண் பேச்சு கூடாது. நண்பர்களிடையே சண்டை சச்சரவு வரலாம். சகோதரர், சகோதரிகளின் ஆதரவு கிடைக்காது.

716
Sun Transit in Capricorn 2025 Palan

Sun Transit in Capricorn 2025 Palan

மிதுனம் தை மாத ராசி பலன்:

மிதுன ராசியினருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். வீண் விரையம் உண்டாகும். இந்த மாதம் முழுவதும் உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

816
Thai Month Rasi Palan, Zodiac Signs

Thai Month Rasi Palan, Zodiac Signs

கடகம் ராசிக்கான தை மாத பலன்:

கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து சென்றால் சண்டை சச்சரவை தவிர்க்கலாம். காதலர்களிடையேயும் வீண் வாக்குவாதம் வரலாம்.

916
Rasi Palan, Asianet News Tamil Rasi Palan

Rasi Palan, Asianet News Tamil Rasi Palan

சிம்ம ராசிக்கான தை மாத பலன்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் தொல்லை மறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் ஒருவித அமைதி நிலவும்.

1016
Sun Transit in Capricorn Thai Matha Palan

Sun Transit in Capricorn Thai Matha Palan

கன்னி ராசிக்கான தை மாத பலன்:

முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குழப்பம் நிலவும். அலுவலகத்தில் பணியில் கவனம் தேவை. எதிலும் பொறுமையாக இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.

1116
Thai Matha Rasi Palan, Capricorn

Thai Matha Rasi Palan, Capricorn

துலாம் ராசி தை மாத பலன்:

சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்கு 4ஆவது ஸ்தானமான சுக ஸ்தானத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பண விரையம் ஏற்படும்.  

1216
2025 Thai Month Rasi Palan, Makar Sankranti 2025

2025 Thai Month Rasi Palan, Makar Sankranti 2025

விருச்சிகம் ராசிக்கான தை மாத ராசி பலன்:

தைரிய, வீரிய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய் தீரும். எதிரிகள் தொல்லை மறையும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

1316
Astrology, Horoscope, Daily Rasi Palan, Thai Matha Rasi Palan 2025

Astrology, Horoscope, Daily Rasi Palan, Thai Matha Rasi Palan 2025

தனுசு ராசிக்கான தை மாத பலன்:

இரண்டாம் ஸ்தானமான குடும்ப ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் இருக்கும் நிலையில் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். மூத்தவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்படலாம். பொறுமையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் இழப்பு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

1416
Rasi Palan, Asianet News Tamil Rasi Palan

Rasi Palan, Asianet News Tamil Rasi Palan

மகரம் ராசிக்கான தை மாத பலன்:

சூரியனின் சஞ்சாரம் மகர ராசியிலேயே இருக்கும் நிலையில் மதிப்பு, மரியாதை குறையும். செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சண்டை, சச்சரவு வரலாம். திருமண வாழ்க்கையில் பாதிப்பு வரலாம்.

1516
Sun Transit in Capricorn Thai Matha Palan

Sun Transit in Capricorn Thai Matha Palan

கும்பம் ராசிக்கான தை மாத பலன்:

பண விரையம் ஏற்படலாம். சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் வேலை போகும் வாய்ப்பு வரலாம்.

1616
Thai Matha Rasi Palan, Sun Transit in Capricorn 2025

Thai Matha Rasi Palan, Sun Transit in Capricorn 2025

மீனம் ராசி தை மாத பலன்:

மீன ராசிக்கு இந்த தை மாதம் வாழ்க்கைகுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு மாதமாக இருக்கும். வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறலாம். வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வயதில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(14.4 ov)142/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 9 runs in 32 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(102.0 ov)377/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Predictions: 2026 இறுதிக்குள் 4 ராசிகளுக்கு சோதனை.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு!
Recommended image2
Mercury Transit: நவம்பர் 25 புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Zodiac Signs: குரு கடாட்சம் பெறப்போகும் 4 ராசிகள், 8 நட்சத்திரங்கள்! அடுத்த 30 நாட்களில் பணம், பதவி, புகழ் தேடி வருமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved