MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மார்ச் 29ல் சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி; இந்த 3 ராசியினருக்கு கஷ்ட காலம் ஆரம்பம்!

மார்ச் 29ல் சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி; இந்த 3 ராசியினருக்கு கஷ்ட காலம் ஆரம்பம்!

Solar Eclipse and Saturn Transit 2025 Palan : மார்ச் 29 சூரிய கிரகணம் மற்றும் மீனத்தில் சனி பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்லதல்ல. அந்த ராசியினர் யார் யார் என்று தெரிந்து கொள்வோம்

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 03 2025, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Solar Eclipse and Saturn Transit 2025 Palan : மார்ச் மாதத்தில் 2 கிரகணங்கள் உட்பட பல முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடக்க இருக்கிறது. இதனால பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. குறிப்பா, 2025 மார்ச் 29-ல மிகப்பெரிய ராசி மாற்றம் நடக்க இருக்கு. இது நாடு, உலகம், எல்லா ராசி மேலயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மார்ச் 29-ல வருஷத்தோட முதல் சூரிய கிரகணம் வேற வருது. இதோட விளைவு கண்டிப்பா மக்கள் மேல இருக்கும். அதுவும் 30 வருஷத்துக்கு அப்புறம் சனி பகவான் குருவோட ராசியான மீன ராசிக்கு போறாரு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Solar Eclipse, Saturn Transit 2025 Palan

Solar Eclipse, Saturn Transit 2025 Palan

மேஷ ராசிக்கு சூரிய கிரகணம், சனி பெயர்ச்சி பலன்

மேஷ ராசிக்காரங்களுக்கு மார்ச் 29-ல நடக்குற சூரிய கிரகணமும், மீனத்துல சனி பெயர்ச்சியும் சரியில்லையாம். சனி பெயர்ச்சியால மேஷ ராசிக்காரங்களுக்கு சனியோட 'சாதே சதி' ஆரம்பிக்குது. அதனால மேஷ ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும். பண கஷ்டம், உடல்நல பிரச்சனை, வேலையில தடைன்னு எல்லாம் வர வாய்ப்பு இருக்கு. சூரிய கிரகணம் உங்க ராசியில இருந்து 12-வது வீட்டுல நடக்குது. இதனால செலவு அதிகமாகலாம், டென்ஷனும் வரலாம். 

34
Solar eclipse of March 29, Sani Peyarchi Palan

Solar eclipse of March 29, Sani Peyarchi Palan

கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி சூரிய கிரகண பலன்

சூரிய கிரகணமும், சனி பெயர்ச்சியும் கும்ப ராசிக்காரங்களுக்கு நல்லதில்லை. இந்த ராசியில பொறந்தவங்க ரொம்ப கவனமா இருக்கணும். வேலையில தடை, பண நஷ்டம், பொருளாதார கஷ்டம்னு வரலாம். அதனால புதுசா எந்த வேலையும் ஆரம்பிக்காம இருக்கிறது நல்லது. உங்க ராசியோட ரெண்டாவது வீட்டுல சூரிய கிரகணம் நடக்குறதால வாழ்க்கையில நிறைய சவால்கள் வரலாம். அதே நேரத்துல உங்க பேச்சைக் கொஞ்சம் அடக்கி வச்சுக்கிட்டு, சண்டையைத் தவிர்க்கிறது நல்லது.

44
Pisces Saturn Transit 2025 Palan, Solar Eclipse

Pisces Saturn Transit 2025 Palan, Solar Eclipse

மீன ராசிக்கு சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி பலன்

மீன ராசிக்காரங்களுக்கு சூரிய கிரகணமும், சனி ராசி மாற்றமும் நல்ல சகுனமா தெரியல. உங்க ராசியோட முதல் வீட்டுல, அதாவது லக்னத்துல சூரிய கிரகணம் நடக்குறதால உங்க தன்னம்பிக்கை குறையலாம். உடல்நலக் கோளாறு, பண கஷ்டம்னு வரலாம். நீங்க செய்யுற வேலையில தோல்வி வரலாம். உடம்புல ஏதாவது பிரச்சனை வரலாம். 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சனிப்பெயர்ச்சி 2025 பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Mangal Yoga: குரு மங்கள யோகத்தால் பதவி உயர்வு பெறும் 3 ராசிகள்! முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Ramayana : உங்களில் ராமர் ராசியில் பிறந்தவர் யார்? சீதையின் ராசிக்காரர்கள் யார்? ராவணன் ராசி எது? கண்டுபிடிப்போம் வாங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved