MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி சந்திரன் சேர்க்கை; விஷ யோகம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்!

சனி சந்திரன் சேர்க்கை; விஷ யோகம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்!

Vish Yoga 2025 Palan For Top 3 Unlucky Zodiac Signs : கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் பண விஷயத்தில் இந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Feb 28 2025, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் இந்த ராசியினர் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசியினர் பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே வேத ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது வழக்கம். அப்படி ராசியை மாற்றும் கிரகங்களின் தாக்கம் காரணமாக ராசிகள் சுப மற்றும் அசுப பலன்களை அனுபவிப்பார்கள். இதுவே ஒரு ராசி இன்னொரு ராசியோடு சேர்ந்து ராஜயோகத்தை உருவாக்கும். இந்த நிலையில் தான் கும்பத்தில் சனி பகவான் அஸ்தமனமாகியிருக்கிறார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சனி சந்திரன் சேர்க்கை; விஷ யோகம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்!

சனி சந்திரன் சேர்க்கை; விஷ யோகம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்!

சனி அஸ்தமனமான கும்பத்திற்கு இப்போது சந்திரன் செல்ல இருக்கிறார். இதன் காரணமாக கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது. இந்த விஷ யோகம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இந்த ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி விஷ யோகத்தால் பாதிக்கப்படக் கூடிய ராசியினர் யார் யார் என்று தெரிந்து கொள்வோம்.

24 மணி நேரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை, லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம்!
 

35
கடக ராசிக்கான விஷ யோக பலன்

கடக ராசிக்கான விஷ யோக பலன்

கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கடக ராசியினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். முக்கியமான வேலையை தள்ளி வைப்பது நன்மை அளிக்கும். வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளில் சாப்பிடுவதையும் நேரம் தவறி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிவன் மற்றும் சனி பகவான் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

 

45
கன்னி ராசிக்கான விஷ யோக பலன்

கன்னி ராசிக்கான விஷ யோக பலன்

கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கன்னி ராசியினர் கோர்ட் வழக்குகளில் பாதகமான தீர்ப்பு வரும். வண்டி, வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். உணவு கட்டுப்பாடு அவசியம். கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

55
மீன ராசிக்கான விஷ யோக பலன்

மீன ராசிக்கான விஷ யோக பலன்

கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் மீன ராசியினருக்கு செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image2
Astrology: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Recommended image3
Raja Yoga : தீபாவளியில் உருவாகும் 5 சக்திவாய்ந்த ராஜ யோகங்கள்... இந்த 6 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved