MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று ருச்சிக ராஜயோகம்: யாருக்கு அமையும்? என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும்?

பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று ருச்சிக ராஜயோகம்: யாருக்கு அமையும்? என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும்?

Ruchaka Raja Yoga Palan in Tamil : கும்ப ராசியில் புதனும், சிம்ம ராசியில் சந்திரனும் சஞ்சாரம் செய்கின்றன. இதன் காரணமாக மகர ராசியில் ருச்சிக ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 05 2026, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேஷம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
Image Credit : Getty

மேஷம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:

Ruchaka Raja Yoga Palan in Tamil : அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றிற்கு பெயர் போன செவ்வாய் பகவானின் ருச்சிக ராஜயோகத்தால் மேஷ ராசியினருக்கு பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வருகை இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் கைக் கொடுக்கும்.

25
கும்ப ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
Image Credit : Getty

கும்ப ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:

கும்ப ராசிக்கான ருச்சிக ராஜயோகம் ஜாக்பாட் அடிக்கும் ஒரு காலமாக இருக்கும். உங்களது பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எடுத்த காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ராஜவாழ்க்கை தேடி வரும். மகன் அல்லது மகளுக்கு திருமண வரன் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

35
துலாம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
Image Credit : Pinterest

துலாம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:

துலாம் ராசியைப் பொறுத்த வரையில் ருச்சிக ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.

45
மகரம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:
Image Credit : Getty

மகரம் ராசிக்கான ருச்சிக ராஜயோக பலன்:

ருச்சிக ராஜயோகத்தால் மகர ராசியினர் பல நன்மைகளை அனுபவிக்க போகிறார்கள். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். அதாவது, காசு, பணம் வந்து கொண்டே இருக்கும். முடியாமல் இருந்த வேலைகள் உடனடியாக நடந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிப்பதோடு, மாமியாரின் வீட்டு வழி ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

55
கன்னி ராசிக்கான ருச்சிக ராஜயோகம்:
Image Credit : Getty

கன்னி ராசிக்கான ருச்சிக ராஜயோகம்:

கன்னி ராசிக்கான ருச்சிக ராஜயோகத்தைப் பொறுத்த வரையில் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று (பிப்.21) உருவாகும் தன யோகம்.! பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.! 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.!
Recommended image2
பிப்ரவரி 20 அன்று ஒரே நாளில் உருவாகும் 3 யோகங்கள்.! எந்த ராசிகளுக்கு லாபம்? உங்க ராசி இருக்கா?
Recommended image3
தங்கம் விலை விண்ணை தொடும்.! பணம் செல்லாமல் போகும்.! தேனீக்கள் படையெடுக்கும்.! போர் வரும்.! 2026 குறித்து கணித்த தீர்க்கதரிசி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved