MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 10 Rishaba Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் ராஜயோகம்.! இன்று பட்டையை கிளப்ப போறீங்க.!

Jan 10 Rishaba Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் ராஜயோகம்.! இன்று பட்டையை கிளப்ப போறீங்க.!

January 10, 2026 Rishaba Rasi Palangal: ஜனவரி 10, 2026 ரிஷப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
| Updated : Jan 09 2026, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

ரிஷப ராசி நேயர்களே, கிரக கோச்சாரப்படி ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நிலையில் சஞ்சரிக்கிறார். ராசியில் செவ்வாய் பகவான் அமர்ந்து தைரியத்தை தருகிறார். ஒன்பதாம் இடத்தில் சூரியன்-புதன் சேர்க்கை புதாத்திய யோகத்தை உருவாக்குகிறது. பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளர்.

பொதுவான பலன்கள்:

உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் இன்று நிறைவேறும். உங்கள் பேச்சில் வசீகரம் உண்டாகும். கடினமான காரியங்களைக் கூட உங்கள் புத்திசாலித்தனத்தால் எளிதில் முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற பிடிவாதத்தை தவிர்ப்பது வெற்றியைத் தரும்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய உகந்த நாளாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது சேமிப்பை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும்

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியாக நல்ல செய்திகள் கேட்பீர்கள்.. பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கலாம். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பரிகாரம்:

இல்லத்தில் சுபிட்சம் பெருகவும், நிதிநிலை மேம்படமும் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். சனிக்கிழமை என்பதால் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது வெல்லம் கலந்த பச்சரிசி வழங்குவது தடைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்ககிட்ட ரகசியம் சொன்னா அவ்வளவுதான்.! ஊரு பூரா தம்பட்டம் அடிச்சிடுவாங்க.!
Recommended image2
Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல் அதிகரிக்கப் போகுது.!
Recommended image3
Now Playing
Name Astrology : உங்க பெயரில் நிறைய 'A' இருந்தா? நீங்க லக்கி-யா, அன்லக்கி-யா? வாங்க பார்க்கலாம்
Related Stories
Recommended image1
மீனத்தில் வக்ரமாகும் சனி பகவான்: 138 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.! கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.!
Recommended image2
மகர சங்கராந்தி தினத்தில் நடக்கும் அதிசயம்.! ஒரே நாளில் 3 சுப யோகங்கள்.! 4 ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved