MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • தங்கம், வெள்ளி வாங்கும் யோகம்! சொத்து சேர்க்கையில் சாதனை படைக்கும் ரிஷப ராசி பெண்கள்; பிப்ரவரி மாத பலன்!

தங்கம், வெள்ளி வாங்கும் யோகம்! சொத்து சேர்க்கையில் சாதனை படைக்கும் ரிஷப ராசி பெண்கள்; பிப்ரவரி மாத பலன்!

Rishaba Rasi February Matha Rasi Palan in Tamil : ரிஷப ராசிக்காரர்களின் யோகம் மற்றும் அவர்களுக்குத் தங்கம், வெள்ளி சேரும் வாய்ப்புகள் குறித்து இந்த பிப்ரவரி மாத ராசி பலனில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 01 2026, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rishaba Rasi February Matha Rasi Palan
Image Credit : Getty

Rishaba Rasi February Matha Rasi Palan

ரிஷப ராசியினர் இந்த பிப்ரவரி மாதத்தில் ராகு உச்சத்துக்கு செல்வதால் வாழ்க்கையில் கொஞ்சம் கவனம் தேவை. மூன்றாம் மற்றும் நான்காம் ஐந்தாம் ஆறாம் இடத்தில்களில் குரு ராகு செவ்வாய் மூவரும் இணைந்து வருவதால் பணம் உங்களை செய்யாத வேலைகளையும் செய்ய வைக்கும். தொழிலில் எங்கள் அதிக அளவு பணத்தை எடுத்தாலும் அதற்கு ஏற்ற அளவு செலவுகளை குவிக்கும் ஆகையால் பணத்தில் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ரிஷப ராசி அதிர்ஷ்டம் 2026
Image Credit : Getty

ரிஷப ராசி அதிர்ஷ்டம் 2026

ராகு குருவுடன் சேர்ந்திருப்பதால் பணங்களை கோடிக்கணக்கில் கொற்றி தரும். ஆனால் ராகு இப்படியும் வரலாம் அப்படியும் மாறலாம் என்று இருக்கையில் பணத்தை இழக்கும் வாய்ப்பிருக்கிறது அதிகளவு பணத்தை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொழில்: தொழிலைப் பொறுத்தவரையில் வேலையில் தன்னுடைய அடையாளத்தை காண ஒரு வாய்ப்பாக இந்த மாதம் இருக்கும் ஆனால் ராகு செயல்பட்டால் அந்த இழக்கவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆகையால் இந்த மாதம் வேலையிலிருந்து தடை தாமதம் உள்ளது.

ஆகையால் கவனமாகவே இந்த மாதத்தை கடக்க வேண்டும். சரி ரிஷப ராசியில் ராகு வருவதால் ஜாதகம் பார்ப்பது மாந்திர வேலைகளை செய்வது எந்திரங்களை வீட்டில் மாற்றுவது போன்ற வேலைகளை இந்த மாதத்தில் பார்ப்பீர்கள். 23ஆம் தேதி வரை ராகு கொஞ்சம் கொஞ்சம் தொல்லைகள் கொடுத்து வந்தாலும் அதன் பிறகு தெளிவான மனநிலையை அடைவீர்கள். அடிகளவில் போக்குவரத்து உள்ள மாதமாக இந்த மாதம் இருக்கப் போகிறது. நினைத்த காரியம் கைகூடும் மாதமாகவும் இருக்கும்.

34
ரிஷப ராசி பெண்களின் குணம்
Image Credit : Getty

ரிஷப ராசி பெண்களின் குணம்

பெண்கள்: சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாக இருக்க பெண்கள் இந்த மாதத்தில் தங்கும் வெள்ளிகளை அதிகமாக வாங்குவீர்கள். மாதம் உங்களுக்கான மாதம் என்று ஜாக்பாட்டை அடிப்பீர்கள். மாதத்தில் எங்கள் தங்கம் வெள்ளி அதிகளவில் வாங்கி வைத்தல் நன்று.

கல்வி: மாணவர்கள் நன்றாக படிக்கக்கூடிய மாதம் குறிப்பாக வேதியல் மற்றும் இயற்பியலில் சதவீதம் அடிக்கும் வாய்ப்பு இந்த மாதம் உங்களுக்கு உண்டு.

44
தங்கம், வெள்ளி வாங்கும் யோகம்! சொத்து சேர்க்கையில் சாதனை படைக்கும் ரிஷப ராசி பெண்கள்!
Image Credit : Getty

தங்கம், வெள்ளி வாங்கும் யோகம்! சொத்து சேர்க்கையில் சாதனை படைக்கும் ரிஷப ராசி பெண்கள்!

வழிபாடு: பத்தாமிடத்தில் ராகு மிக உக்கிரமாக இருப்பதால் ரிஷப ராசியினர் நரசிம்ம சுவாமியை வழிபடுவதற்கு மிகவும் நன்றி. புதன் கிழமைகளில் ஒரு ஏலக்காயை வைத்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் மிகவும் நல்லதாகவே நடக்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சி 2026: கடன் தீர்ந்து பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
Recommended image2
Date of Birth Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகமாக கோபப்படுவாங்களாம்.! கோபம் வந்தா எரிமலையா வெடிப்பாங்களாம்.!
Recommended image3
Sun Transit 2026: ரோகிணி நட்சத்திரத்திற்கு மாறும் சூரிய பகவான்.! அடுத்த 30 நாட்கள் ராஜயோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved