MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Birth Month : இவங்கள கல்யாணம் பண்ணுங்க! இந்த மாசத்துல பொறந்தவங்க தான் ரொம்ப ரொமான்டிக்!

Birth Month : இவங்கள கல்யாணம் பண்ணுங்க! இந்த மாசத்துல பொறந்தவங்க தான் ரொம்ப ரொமான்டிக்!

ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ரொமான்டிக்காக இருப்பார்களாம். நீங்கள் பிறந்த தேதி இதில் இருக்கிறதா என்று இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Oct 01 2025, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Birth Month
Image Credit : whatsapp@Meta AI

Birth Month

ஜோதிடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தவகையில் ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ரொமான்டிக்காக இருப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது. அந்த மாதங்களில் பிறந்தவர்கள் தங்களது துணை மீது தீவிரமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் எப்போதுமே அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்த பதிவில் அது எந்தெந்த மாதம் என்று இங்கு பார்க்கலாம்.

25
பிப்ரவரி
Image Credit : Getty

பிப்ரவரி

ஜோதிடத்தின் படி, இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கருணை, கற்பனை திறனுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணத்தாலே இவர்கள் ரொம்பவே ரொமான்டிக்காக மாறிவிடுவார்கள். இவர்கள் அன்பு, கருணை நிறைந்த செயலால் தங்களது துணையை விரும்புவார்கள். இவர்கள் தங்கள் துணையிடம் அதிக பச்சபாதம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் விஷயத்தில் ரொம்பவே பார்த்து பார்த்து ரொமான்டிக்காக இருப்பார்கள்.

Related Articles

Related image1
Birth Month: இந்த 4 மாசத்துல பிறந்த பெண்கள் புருஷனை தங்க தட்டுல வச்சி தாங்குவாங்களாம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?
Related image2
Birth Month: இந்த 4 மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?
35
ஏப்ரல்
Image Credit : Getty

ஏப்ரல்

ஜோதிடத்தின் படி, இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காதலில் பணிவாகவும், எளிமையாகவும் இருப்பார்கள். இவர்கள் நம்பகமான காதலர்களாக இருப்பார்கள். இவர்கள் உடல் ரீதியாகவும், முத்தமிடுதல் மூலம் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் தங்களது துணையின் பாசத்தை பெற மிகவும் கடினமாக உழைப்பார்கள்.

45
ஜூலை
Image Credit : Getty

ஜூலை

ஜோதிடத்தின் படி, ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே சுறுசுறுப்பாக இருப்பார்கள். குறிப்பாக அவர்களது காதல் வாழ்க்கை மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே ரொமான்டிக்காக இருக்க விரும்புவார்கள். இவர்கள் தங்களது துணை எண் கவனத்தை ஈர்க்க நிறைய பாராட்டுவார்கள். மேலும் துணையை சிறப்பாக உணர வைக்க கடினமாக உழைப்பார்கள்.

55
நவம்பர்
Image Credit : Getty

நவம்பர்

ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது துணையை எப்போதுமே மகிழ்ச்சியாக வைக்க விரும்புவார்கள். இவர்கள் சிறந்த ரொமான்டிக்கான நபராக இருப்பார்கள். அதற்காக கடினமாக முயற்சியும் செய்வார்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Birth Month: இந்த 4 மாசத்துல பிறந்த பெண்கள் புருஷனை தங்க தட்டுல வச்சி தாங்குவாங்களாம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?
Recommended image2
Birth Month: இந்த 4 மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved