MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இன்று ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரங்க யார் யார் தெரியுமா?

இன்று ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரங்க யார் யார் தெரியுமா?

Most Careful Zodiac Signs Today 1st Feb 2026 Predictions in Tamil : மேஷம் முதல் மீனம் வரையில் இருக்க கூடிய 12 ராசிக்காரர்களில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி ரொம்பவே பாதுகாப்பாக கவனமாக இருக்க குடிய ராசியினர் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Jan 31 2026, 10:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மகரம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : our own

மகரம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

23
மிதுனம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : our own

மிதுனம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

மிதுன ராசி அன்பர்களே எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நன்மை அளிக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

33
விருச்சிகம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:
Image Credit : Twitter

விருச்சிகம் ராசிக்கான பிப்ரவரி 1ஆம் தேதி ராசி பலன்:

விருச்சிக ராசி அன்பர்களே வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். விலையுயர்ந்த பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். மன அமைதிக்கு தியானம் யோகா செய்வது நன்மை அளிக்கும். ஒரு சிலருக்கு கை, கால் வலி ஏற்படக் கூடும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஜயோகத்துடன் பிறக்கும் 4 ராசிகள்.! இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
நாளை (மார்ச் 3) முழு சந்திர கிரகணம்.! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? 12 ராசிகளுக்குமான பலன்கள்.!
Recommended image3
Guru Peyarchi 2026 : புதிய சக்தியைப் பெறும் குரு பகவான்.! மார்ச் 11 முதல் இந்த 5 ராசிகளுக்கு பணமழை பொழியும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved