MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology Tamil: கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன்.! 4 ராசிகளுக்கு பொற்காலம்.! பணம், சொத்து, வேலையில் உச்சம்.!

Astrology Tamil: கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன்.! 4 ராசிகளுக்கு பொற்காலம்.! பணம், சொத்து, வேலையில் உச்சம்.!

Moon Transit in Avitta Nakshatra: சந்திரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிராகசிக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 28 2026, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Moon Transit in Avitta Nakshatra
Image Credit : ChatGPT

Moon Transit in Avitta Nakshatra

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திரன் ஜூன் 27, 2026 அன்று கேட்டை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். ஜூன் 29, 2026, திங்கட்கிழமை அதிகாலை 1:08 மணி வரை சந்திரன் இதே நட்சத்திரத்தில் இருப்பார். இந்த சந்திர பெயர்ச்சி, குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக நல்ல பலன்களைக் கொடுக்கப் போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

சந்திரனின் இந்த பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சுமுகமாக நடக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். இதற்காக அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடலாம். மனம் அமைதியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:  Rahu Ketu Transit: ராகு, கேது, சனி பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்!

Related Articles

Related image1
Rahu Ketu Transit: ராகு, கேது, சனி பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்!
Related image2
Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!
35
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

புதனுக்குரிய கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் நுழைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லாம் சுபமாகவே இருக்கும். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் பயணம் வெற்றிகரமாக அமையும்.

இதையும் படியுங்கள்:  Name Numerology: பேசியே காரியத்தை சாதிக்க கூடிய 4 ராசிகள் யார் தெரியுமா? இவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.!

45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

சந்திரனின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இந்த ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல நிலையை எட்டுவார்கள். குடும்ப விஷயங்கள் சிறப்பாக செல்லும். புதிய தொழில் திட்டங்களைத் தொடங்க இதுவே சரியான நேரம். இந்த ராசிக்காரர்களின் தாயாரின் உடல்நிலை மேம்படும்.

இதையும் படியுங்கள்: Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

55
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

சந்திரனின் இந்த பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் கைகூடும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வீட்டில் சூழல் சாதகமாக இருக்கும். நிதிப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பழைய கடன்களில் இருந்து முழுமையாக விடுபட்டு மனம் நிம்மதி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!
Recommended image2
July Horoscope : ஜூலை மாதம் இந்த 5 ராசிகளுக்கு கல்யாண யோகம்! தள்ளிப் போன வரன்கள் கைகூடும்!
Recommended image3
Astrology : ஹம்ச ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! உச்சம் பெற்ற குருபகவான்!
Related Stories
Recommended image1
Rahu Ketu Transit: ராகு, கேது, சனி பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்!
Recommended image2
Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved