MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • யோசிக்காமல் செயல்படும் மாதம்; ராகு - குருவின் அருளால் வெற்றிகள் குவியும்; மிதுன ராசிக்கு இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்!

யோசிக்காமல் செயல்படும் மாதம்; ராகு - குருவின் அருளால் வெற்றிகள் குவியும்; மிதுன ராசிக்கு இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்!

Mithuna Rasi March Month Rasi Palan in Tamil : மிதுன ராசிக்கான மார்ச் மாத ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 12 2026, 11:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
யோசிக்காமல் செயல்படும் மாதம்; மிதுன ராசிக்கு இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்!
Image Credit : Asianet News

யோசிக்காமல் செயல்படும் மாதம்; மிதுன ராசிக்கு இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்!

மிதுன ராசிக்கான மார்ச் மாத் ராசி பலன்கள் மற்றும் கிரக நிலைகளின் சஞ்சாரம் எப்படி இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த மாதம் ராகு, சனி கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் தேடி வரும். கடின உழைப்பிற்கான இரட்டிப்பு பலன் கிடைக்க பெறுவீர்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
காதல் மற்றும் திருமண யோகம்
Image Credit : Asianet News

காதல் மற்றும் திருமண யோகம்

காதல் ஜோடிகளுக்கு இந்த மாதம் ரொமாண்டிக் கலந்த கலவையான மாதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு இதுவரையில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொடுவீர்கள்.

33
ஆரோக்கியம் மற்றும் பயண பலன்கள்
Image Credit : Asianet News

ஆரோக்கியம் மற்றும் பயண பலன்கள்

ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்டதூர பயணங்கள் வெற்றியாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ரொம்பவே அவசியம். கொழுப்பு சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? பிறந்த தேதியை வெச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
Recommended image2
June 2026 Horoscope: ஜூன் மாதம் ராசியை மாற்றும் 5 சுப கிரகங்கள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: ஜன்ம ராசியை பார்க்கும் குரு பகவான்! 3 ராசிகளுக்கு அந்தஸ்து, மதிப்பு உயருமாம்! ஜூனில் வெற லெவல் வளர்ச்சி காத்திருக்கிறது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved