MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மிதுன ராசிக்கு அடித்தது லக்கி பிரைஸ்! பிப்ரவரி மாதம் வெளிநாட்டு உத்தியோகம் கைகூடும் – குட் நியூஸ் வந்தாச்சு!

மிதுன ராசிக்கு அடித்தது லக்கி பிரைஸ்! பிப்ரவரி மாதம் வெளிநாட்டு உத்தியோகம் கைகூடும் – குட் நியூஸ் வந்தாச்சு!

Mithuna Rasi February Matha Rasi Palan Predictions in Tamil:மிதுன ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மிதுன ராசிக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வெளிநாட்டு யோகம் என்று எல்லா பலன்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 03 2026, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மிதுன ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026
Image Credit : Asianet News

மிதுன ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026

மிதுன ராசியினர் இந்த மாதம் நம் முன்னால் செய்த பலனால் இந்த மாதம் நன்மை நடக்கக்கூடிய மாதமாக நிகழப்போகின்றது. ராகு உடன் மேஷம் இணையும் நிலையில் 12ஆம் இடத்தில் சுக்கிரனும் ஒன்பதாமிடத்தில் சூரியனும் இணைகிறது. பிப்ரவரி 6 தேதிக்கு மேல் நல்லதே நடக்கும். மிதுன ராசியினர் பேச்சில் கட்டுப்பட வேண்டும். யாரிடமும் தேவைக்கேற்ப பேசிவிட்டு பேச்சுகளை குறைத்தால் நன்றாக இருக்கும். அதிகமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தொழில்:
Image Credit : stockPhoto

தொழில்:

பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசியினருக்கு வெளிநாடு சென்று உத்வேகம் கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது யாரெல்லாம் வெளிநாடு சென்று உத்தியோகம் செய்ய விரும்புவர்களோ அல்லது வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவர்களுக்கு இந்த மாதம் உரிய மதமாக விளங்கும். நீங்கள் செய்த புண்ணியத்தின் பலன் இந்த மாதத்தில் உங்களுக்கு சிறந்த காலமாக விளங்குகிறது. இந்த மாதம் முழுவதும் நுட்பமான அறிவுடன் இருக்க விரும்புவீர்கள். ஒரு தொழில்நுட்பத்தை விரும்பி அதனூல் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவீர்கள். அதிக பணம் வரவு கிடைக்கும். அதில் சற்று கவனம் தேவை. வேலியில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அந்த வேலையில் பெருமையை அடைவீர்கள் அதனால் இந்த வேலையை விட உங்களுக்கு மனம் இல்லாததாக இருக்கும்.

36
மிதுன ராசி உத்தியோகம் மற்றும் தொழில் பலன்
Image Credit : Getty, Gemini AI

மிதுன ராசி உத்தியோகம் மற்றும் தொழில் பலன்

ஒரு தொழிலை ஆரம்பிப்பவர்களும் இந்த மாதத்தில் தொடங்கினால் உங்களுக்கு முன்னேற்றிவிடும் ஏனென்றால் சூரியன் ஆறாம் தேதிக்குள் ஒன்பதாவது இடத்தில் வந்து இணைவதால் உங்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக விளங்குவதால் இந்த மாதத்தில் பிசினஸை தொடங்கினால் நீங்கள் வெற்றி பெறலாம். வழக்கறிஞர் வாயை வைத்து பிழைப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கப் போகிறது.

46
2026 பிப்ரவரி மாதம் மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?
Image Credit : Getty

2026 பிப்ரவரி மாதம் மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?

எனினும், ஒரு சிறிய அசம்பாவிதமும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலர் கர்ம காரியம் செய்ய நிகழும். ஏனென்றால் ராகு சனியுடன் உக்கிரமாக உச்சத்தில் இருப்பதால் எப்பொழுது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. புதிய தொழிலை தொடங்குவதற்கு இது உங்களுக்கு ஒரு நல்ல காலகட்டமாக உள்ளது.

56
குழந்தைகள், குடும்ப வாழ்க்கை, கல்வி:
Image Credit : Getty

குழந்தைகள், குடும்ப வாழ்க்கை, கல்வி:

இந்த மாதம் பிள்ளைகள் மூலம் பெருமை உங்களுக்கு வந்து அடையும். செய்யாமல் இருக்கும் காதுகுத்து மொட்டை அடித்தல் போன்ற விஷயங்கள் இந்த மாதத்தில் நடைபெறும். இந்த மாதம் காதல் கைகூடும் மாதமாக மிதுன ராசியினருக்கு உள்ளது நீண்ட நாள் பிரிவுகளுக்குப் பிறகு கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பள்ளி பருவத்திலோ அல்லது காலேஜ் பருவத்திலோ படித்த நண்பர்களை இந்த மாதத்தில் நீங்கள் சந்தித்து பேசுவீர்கள் அதன் மூலம் உங்களுக்கு முன்னேற்றம் அடைய வழியும் கிடைக்கும். சிறப்பாக படிக்க வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி மனப்பான்மை உடைய ஒரு தெளிவான மனப்பான்மை உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு பாடத்தையும் ஆராய்ந்து படித்தால் சதம் அடிக்க கூட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

66
உடல்நிலை, வழிபாடு:
Image Credit : Getty

உடல்நிலை, வழிபாடு:

வயிற்று சம்பந்தப்பட்டமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது கழுத்து பிரச்சனையில் வாய்ப்புள்ளது. அதிகமாக வண்டி ஓட்டுவதால் கழுத்தில் சுளுக்கு கழுத்து வலி முதுகு வலி வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மிதுன ராசியினர் காளி மற்றும் துர்க்கை அம்மன் மற்றும் மரியம்மனை வழிபடுவது சிறப்பு. தினமும் காலை எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்கும் முன் இந்த மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும் ஓம் தூம் துர்க்காய நமஹ என்று 27 முறை சொல்ல வேண்டும் இப்படி சொல்லினால் உங்கள் வாழ்வில் வெற்றியை அடைய முடியும் என்ற துன்பமும் நிகராமல் வெற்றியை மற்றும் கொடுக்கும். பெருமாளை வழிபட்டு வருபவன் மூலம் வெற்றியும் பெறலாம். ஏலக்காயுடன் பெருமாளை வழிபட்டாலும் ஏலக்காய் உடன் ஒரு தொழில் ரீதியாக சென்று பேசினாலும் வெற்றியடலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!
Recommended image2
Astrology: பெத்த தாயாக இருந்தாலும் தப்புன்னா தட்டி கேட்கும் 3 ராசிக்காரர்கள்! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Astrology : சொத்து, சுகம் தேடி வரும் அந்த 3 ராசிகள்! கோடீஸ்வர யோகத்தால் சொத்துகள் குவியும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved