MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: திருமணத்திற்குப் பின் கோடீஸ்வர யோகம்! மனைவியால் தலைவிதி மாறப்போகும் 'அந்த' 3 ராசி எண்கள்!

Numerology: திருமணத்திற்குப் பின் கோடீஸ்வர யோகம்! மனைவியால் தலைவிதி மாறப்போகும் 'அந்த' 3 ராசி எண்கள்!

உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்கள் எதிர்காலத்தையே சொல்லிடலாம். அதுலயும், நியூமராலஜி படி, சில குறிப்பிட்ட தேதிகள்ல பிறந்த ஆண்களுக்கு கல்யாண வாழ்க்கை செமயா அமையுமாம். மனைவி வந்ததும் அவங்க வாழ்க்கைல பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 30 2026, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிறந்த தேதியில் ஒளிந்திருக்கும் அதிர்ஷ்டம்
Image Credit : Asianet News

பிறந்த தேதியில் ஒளிந்திருக்கும் அதிர்ஷ்டம்

எண் கணிதத்தின்படி ஒருவருடைய வாழ்க்கையில் எண்கள் அதிர்ஷ்டம், எதிர்காலம் எல்லாத்தையும் தீர்மானிக்கும். குறிப்பாக, ஒரு ஆணின் பிறந்த தேதி, அவருக்கு அமையப்போகும் மனைவி எப்படிப்பட்டவர் என்பதையும், திருமணத்திற்குப் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்பதையும் துல்லியமாகக் காட்டும் என்கிறது எண் கணிதம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிறந்த தேதியை வைத்து எதிர்காலத்தை கணக்கிடுவது எப்படி?
Image Credit : AI

பிறந்த தேதியை வைத்து எதிர்காலத்தை கணக்கிடுவது எப்படி?

திருமணத்திற்குப் பின் பணம், புகழ், வேலை, மகிழ்ச்சி என அத்தனையிலும் பெரிய வெற்றியைக் காணப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி ஆண்கள் யார் யார் என்று இங்கே பார்ப்போம். எண் கணிதத்தில் உங்களுடைய பிறந்த தேதியின் கூட்டுத்தொகைதான் 'ராசி எண்' அல்லது 'ரேடிக்ஸ்' (Radix) என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் எந்த மாதத்திலாவது 15-ம் தேதி பிறந்திருந்தால், உங்களது ராசி எண் 1 + 5 = 6 ஆகும்.

35
ராசி எண் 2 (பிறந்த தேதிகள் 2, 11, 29)
Image Credit : AI Image

ராசி எண் 2 (பிறந்த தேதிகள் 2, 11, 29)

இந்த தேதிகளில் பிறந்த ஆண்களுக்கு அதிபதி சந்திரன் ஆவார். எண் கணிதத்தின்படி, இவர்கள் திருமண வாழ்க்கையில் அசாத்திய அதிர்ஷ்டம் கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு மனைவியின் அதிர்ஷ்டத்தாலும், ஆதரவாலும் இந்த ஆண்கள் தங்களது துறையில் அசுர வளர்ச்சியைப் காண்பார்கள். இவர்களுக்கு வரும் மனைவி அளவற்ற அன்பும், பொறுமையும் கொண்டவராக இருப்பார். குடும்பத்தை மிகத் திறமையாக வழிநடத்தும் ஆற்றல் அவருக்கு இருக்கும்.

45
ராசி எண் 6 (பிறந்த தேதிகள் 6, 15, 24)
Image Credit : Gemini AI

ராசி எண் 6 (பிறந்த தேதிகள் 6, 15, 24)

இந்த தேதிகளில் பிறந்த ஆண்களை நவகிரகங்களில் சுலபமாக ஈர்க்கக்கூடிய சுக்கிரன் கிரகம் ஆள்கிறது. இவர்களுக்கு மிக அழகான, புத்திசாலித்தனமான மற்றும் கலைநயம் மிக்க மனைவி அமைவார். கணவரின் பொருளாதார வளர்ச்சிக்கு மனைவியும் பெரிய பக்கபலமாக (சில நேரங்களில் வருமானம் ஈட்டுபவராகவும்) இருப்பார். இவர்களது வருமானம் பன்மடங்கு உயரும். சொந்த வீடு, கார் மற்றும் அனைத்து வகையான சொகுசு வாழ்க்கையையும் திருமணத்திற்குப் பிறகே இவர்கள் அனுபவிப்பார்கள்.

55
ராசி எண் 9 (பிறந்த தேதிகள்: 9, 19, 27)
Image Credit : AI Generated

ராசி எண் 9 (பிறந்த தேதிகள்: 9, 19, 27)

இந்த எண்களுக்கு அதிபதியாக வீரம் மற்றும் ஆக்ரோஷத்தைக் குறிக்கும் செவ்வாய் கிரகம் திகழ்கிறது. பொதுவாக இந்த எண்களில் பிறந்த ஆண்கள் சற்று கோபக்காரர்களாகவோ அல்லது பிடிவாத குணம் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு வரும் மனைவி இவர்களைப் பக்குவமாக கையாண்டு, அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டவராக இருப்பார். மனைவியின் வருகைக்குப் பின் இவர்களது கோபம் படிப்படியாகக் குறைந்து சாந்தமடைவார்கள். மனைவியின் அசாத்திய அதிர்ஷ்டத்தால் இவர்களது வாழ்க்கைத் தரம் உயரும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
திருமணம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gajakesari Yoga : குரு - சந்திரன் சமசப்தம பார்வையால் உருவாகும் கஜகேசரி யோகம்... இந்த 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்!
Recommended image2
Parihara Temples : 12 ராசிகளுக்கும் ஏற்ற பரிகாரக் கோவில்கள்.. உங்க ராசிக்கு எந்த கோவில் தெரியுமா?
Recommended image3
Maha Sanyoga : அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் மகா சம்யோகம்... சுக்கிரன் – சந்திரன் சேர்க்கையால் பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
Zodiac Power : சவால்களை தவிடுபொடியாக்கும் 3 ராசிகள்! இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது!
Recommended image2
Tamil Astrology: இந்த ராசிக்காரங்க உஷார்! பயணங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved