MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • வக்ரமடையும் புதன் பகவான்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

வக்ரமடையும் புதன் பகவான்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

புதன் பகவான் விரைவில் கும்ப ராசியில் வக்ர கதியில் பயணிக்க இருக்கிறார். இது ஐந்து ராசிக்காரர்களுக்கு அளவில்லாத நன்மைகளை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 04 2026, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புதன் வக்ர பெயர்ச்சி 2026 பலன்கள்
Image Credit : Asianet News

புதன் வக்ர பெயர்ச்சி 2026 பலன்கள்

ஜோதிடத்தின்படி அறிவு, படிப்பு, பேச்சு, புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்புக்கு அதிபதியாகத் திகழும் புதன் பகவான், அவ்வப்போது தனது நிலையில் மாற்றங்களை மேற்கொள்வார். அந்த வகையில், 2026-ம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று புதன் பகவான் கும்ப ராசியில் வக்ர கதியில் (பின்னோக்கி) நகரத் தொடங்குகிறார். 

மார்ச் 23 வரை நீடிக்கும் இந்த மாற்றமானது, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கவுள்ளது. புதன் வக்ரமாவதால் நற்பலன்களைப் பெறப்போகும் அந்த 5 ராசிகள் எவை என்று இங்கே காண்போம்.

26
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

புதன் ரிஷப ராசியின் 10-ம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

Related Articles

Related image1
Today Rasi Palan: இன்று உருவாகும் அதிகண்ட யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் புயல் வீசப்போகுது.!
Related image2
Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
36
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

புதன் பகவான் மிதுன ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் வக்ரமாகிறார். இதன் விளைவாக, நிலுவையில் இருந்த பணிகளில் வேகம் கிடைக்கும். உங்கள் சாமர்த்தியமான பேச்சால் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் வந்து சேரும். பொருளாதார நிலை முன்பை விட வலிமையடையும்.

46
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு புதன் 6-ம் வீட்டில் வக்ரமடைவதால், அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும், மேலதிகாரிகளின் நன்மதிப்பும் கிடைக்கும். கணக்கு மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு இது பொற்காலமாக மாறும். வராது என்று கைவிட்ட பணம் மீண்டும் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். வருமானம் ஈட்ட புதிய வழிகள் பிறக்கும்.

56
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

புதன் பகவான் துலாம் ராசிக்கு 5-ம் வீட்டில் புதன் வக்ரமாவதால், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் பெரும் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சட்ட ரீதியான சிக்கல்கள் முடிவுக்கு வரும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும்.

66
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

உங்கள் ராசியின் முதல் வீட்டிலேயே புதன் பகவான் வக்ரமாவதால், புதிய சிந்தனைகளும் புத்திசாலித்தனமும் மேலோங்கும். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பலன்களைத் தரும். பொருளாதாரத் தடைகள் நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருக்கும் 5 ராசிக்காரர்கள்! உங்க ராசி இதில் இருக்கா?
Recommended image2
பிப்ரவரி 6 முதல் 5 ராசிகளுக்கு சுக்கிர திசை.! பணமழை கொட்டும்.! நகை, சொத்துக்கள் குவியும்.!
Recommended image3
Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று உருவாகும் அதிகண்ட யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் புயல் வீசப்போகுது.!
Recommended image2
Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved